மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

N list of page 1 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
nadirநீசம்
natural bridgeஇயற்கைப் பாலம்
nautical mileகடல்மைல்
nautical mileகடல்வழி மைல்
nadirதாழ்புள்ளி
nail holdingஆணி பிடித்தம்
narrow gaugeகுறுக்கு அளவி
national planning boardதேசிய வளத் திட்டமிடு வாரியம்
national resources boardதேசிய வள வாரியம்
native bitumenஉள்நாட்டுக் கரிக்கீல்
native plantஉள்நாட்டு எந்திரத்தொகுதி
native vegetationஉள்நாட்டுப் பயிரினம்
natural aggregateஇயற்கைச்சல்லி
natural bitumenஇயற்கைக் கரிக்கீல்
natural bridgeஇயற்கைப் பாலம்
natural channelஇயற்கை வாய்க்கால்
natural flowஇயற்பாய்வு
natural frequencyஇயல் அலைவெண்
natural harbourஇயற்கைத் துறைமுகங்கள்
natural lengthஇயல்பு நீளம்
natural rechangeஇயற்கை மறு வட்டம்
natural resourcesஇயற்கை வளங்கள்
nautical mileகடல்கல்
needle magnetமுள் காந்தம்
nadir(வான்.) உச்சிக்கு நேரெதிர், தாழ்விற்கு எல்லை.

Last Updated: .

Advertisement