மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 8 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
mud flowமண் வழிதல்
morticed jointதட்டு மூட்டு
mosaicபல்லடுக்கு
mosaic floorபல்லடுக்குத்தரை
most probable errorமிகை நிகழ்மைப் பிழை
mosaicதேமல் நோய், தேமல்
motionஇயக்கம்
motorபின்னோடி, இயக்கி
mouldஅச்சு, வார்ப்படம்
mound break watersமண் தாங்கு சுவர்
mountain chainமலைத்தொடர்
mouth pieceதூம்பு குழல், பந்தல்
muck soilஎரு மண்
mudசேறு, சகதி
mud flowசகதியோட்டம்
mud jackசேறு தூக்கி
motionஅசைவு
mud mortorசேற்றுக் கலவை
motorசுழற்றி,இயக்கம்
mud waveசேற்றலை
multiple arch bridgeபன்மைக் கமான் பாலம்
multiple dome damபன்மைக் கும்மட்ட அணை
multiple gravityபன்மை ஈர்ப்பு
multiple projectsபன்னோக்குத் திட்டங்கள்
mouldஉருவாக்கி
mouldமால், அச்சு (மாதிரி அச்சு)
motorமின்னோடி
mosaicபல்வண்ணக் கல், வண்ண வழவழப்புக் கல், பளபளப்புக் கல்
motionஅசைவு, இயக்கம், இயங்குமுறை, இயங்கு நிலை,இடமாற்றம், நுண்பெயர்ச்சி, நிலைமாற்றம், சாடை வைகை, இயங்குபாணி, இயக்க ஆற்றல், இயக்கும் மனவெழுச்சி, உணர்ச்சி, திடீர்விசை, தூண்டுதல் விசை, இயந்திரரப்பகுதி, வயிற்றுப்போக்கு, மன்றத் தீர்மானக்கோரிக்கைமுறை, முறைமன்றக் கட்டளைக் கோரிக்கை, (வினை) சாடைகாட்டித் தெரிவி, சைகைமூலஞ்ட செயல் தூண்டு, சாடைமூலம் ஏவு, தீர்மானக் கட்டளைமுறை கொணர், ஆலோசனை கூற.
motorவிசைப்பொறி, இயந்திரத்துக்கு இயக்க ஆற்றலளிக்கும் பகுதி, (உள்) இயக்குதசை, கட்.டளை நரமபு, தசை இயக்கத்தைத் தூண்டுவதற்கான நரம்பமைவு, (வினை) உந்து வண்டியிற் செல், விசை வண்டியிற் கொண்டுசெல்.
mouldமாதிரி அச்சு, கட்டளைச்சட்டம், வார்ப்படம்., கட்டிடம்-மரவேலை முதலியவற்றில் உருக்கொடுக்க உதவும் துணைக்கருவி, உருக்குக் குகை, பிட்டுக் குழல், அப்பம் உருவாக்கும் உரு அச்சு, குழல்பிட்டு, உரு அப்பம், (வினை) மாதிரி அச்சில் வார், கட்டளைச் சட்டதத்தில் உருவாக்கு, அச்சிலிட்டு அப்பம் உருவாக்கு, உருக்குக் குகையில் உருக்கி வார்.

Last Updated: .

Advertisement