மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 7 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
moleculeமூலக்கூறு
monsoonபருவக்காற்று
mole drainவளை வடிகால்கள், செய்கரை வடிகால்கள்
moleculeமூலக்கூறு,மூலக்கூறு
momentumஉந்தம்
momentதிருப்புத் திறன்
moisture contentநீரளவு
moisture equivalentஈரச்சமன்
moisture equivalent centrifugeஈரச்சமன் மையவிலக்கி
moisture percolationஈர ஊடுருவல்
mole drainமூலக்கூறு கழிவு
monsoonபருவக் காற்று, பருவ மழை
moleculeமூலக்கூறு
moisture contentபசுமை அடக்கம்
momentதிருப்புமை
moment distribution methodதிருப்புமைப் பகிர்வு முறை
moment of inertiaஉறழ்மை, உறழ் திருப்புமை
momentumஉந்தம்
momentum fluxஉந்தப்பெருக்கு
monoblockஒற்றைக் கட்டை
monoblock chromaticஒற்றை நிறம்
moleculeமூலக்கூறு
monoblock mineralic rockஒற்றைக் கனிமப்பாறை
monoblock railஒற்றைத் தண்டவாளப்பாதை
monomerஒற்றை உறுப்பி
monsoonபருவக்காற்று
mooring buoysகப்பற் கட்டுக்கயிற்று மிதவைகள்
mooring postகட்டுக்கம்பம்
mortarகாரை
mortarஉரல், கல்வம், குழியம்மி,காரை
momentதிருப்பம்
molecule(இய.,வேதி) அணுத்திரண்மம், பொருளின் பண்பு மாறுபடா மிகச்சிறிய நுண்கூறு, இம்மி, சிறுதுணுக்கு.
momentகணம், விநாடி, சிறப்பு, (இயந்) நெம்புதிறன்.
momentum(இயந்) இயங்குவிசை, மோதாற்றல், இயக்க ந்துவிசை.
monomer(வேதி) எண்முகச் சேர்மம், ஒரே முற்றுறா வாய்பாடுடைய சேர்மங்களின் தொடரில் மிக எளிய சேர்மம்.
monsoonஇந்துமாகடற் பருவமுறைக் காற்று பருவக்காற்று, மழைக்காலம்.
mortarகல்வம், குழியம்மி, சிறு பீரங்கி, வாணவேடிக்கைக் காட்சிக் குண்டுகளை வெடிக்கும் இயந்திர அமைப்பு, காரை, சுண்ணாம்பும் மணலுங் கலந்த சாந்து, (வினை) காரைபூசு, சுண்ணச் சாந்தோடு, சேர், சிறு பீரங்கிக் குண்டுகள் கொண்டு எதிர்த்துத் தாக்கு, கோட்டையைச் சிறு பீரங்கிக் குண்டுகளால் தாக்கு.

Last Updated: .

Advertisement