மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 6 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
modulus of ruptureசிதைவு குணகம்
mixe-in-placeகளக்கலப்பு
mixed flow pumpகலப்பு இறைப்பி
mixed turbineகலப்பு பாய்வுச் சுழலி
mixerகலப்பி
mixingகலத்தல்
mixing plantகலப்புப் பொறியமைப்பு
mobile beltநகரும் நீள்குன்றுத் திட்டுகள்
modelபடிமம்
model analysisபடிமப் பகுப்பாய்வு
moderatorதணிப்பி
modular constructionமட்டுக் கட்டுமானம்
modular designமட்டு வகுப்பு
mixerகலப்பி, கலிவி
modular structureமட்டுக் கட்டமைப்பு
mixingகலத்தல்
modulatorஒற்றி
moduleமட்டு
modulusகுணகம்
modulus of elasticityமீள்மைக் குணகம்
modulus of ruptureசிதைவுக் குணகம்
modulus of subgrade reactionகீழ்நிலை எதிர்வினைக் குணகம்
mointor trussதலைமைத் தூலக்கட்டு
modulus of elasticityமீடிறன்மட்டு
modelமாதிரியம் மாதிரி
modulatorகுறிப்பேற்றி பண்பேற்றி
moduleகூறு கூறு
modelமாதிரியுரு
modulatorபண்பேற்றி
moduleகூறுநிரல்
mixerகலப்பவர், கலப்பதற்கான கருவி, கலக்க உதவும் பொருள், கலக்கவிடும் பொருள், பொணருள்களைக் கலப்பதற்கான கல, எத்தகையவர்களோடும் எளிதாகப் பழகுபவர், குரலிசைவமைவு, பேசும் படங்கள் எடுக்கையில் வெற்வேறு ஒலிகள் இணைவதை நெறிப்படுத்துவதற்கான அமைவு.
modelஉருப்படிவம், மாதிரிச்சட்டம், முன்மாதிரி எடுத்துக்காட்டு, நிறையுயர் மாதிரியானது, பின்பற்றத்தக்க நிறைசால்பாளர், மூலமுதல், முன்னோடி உருமாதிரி, கட்டளை மாதிரி, கலைஞர்க்கு உருமாதிரியாயமைபவர், சரி எதிர்படிவம், சிற்றுருமாதிரிப்படிவம், அளவொவ்வாது உரு ஒத்தபடிவம், ஆக்கப்பொருள் மாறுபட்ட முற்படிவம், மாதிப் பொம்மையுரு, அறுவட கடைகளில் ஆடையணி மணிகள் இடட்டு விளம்டபரப்படுத்தப்படுவதற்குரிய உடை தாங்கியூரு, (பெயரடை) முன் மாதிரியான, பின்பற்றத்தக்க, பார்த்துப் பின்பற்றி இயற்றுவதற்குரிய, பார்த்துத் தீட்டுவதற்குரிய, (வினை) படிவம் உருவாக்கு, கட்டளைப்படுத்து, ஆவண முதலிவற்றிற்கு உரிய உருவங்கொடு, முன்மாதிரியாகக்கொள், பார்த்டது உருச்சமை, ஓவியரின் காட்சி மாதிரியாகச் செயலாற்று, காட்சி மாதிரியான உருநிலைப்படிவங்கொள்.
moderatorஇடையீட்டாளர், நடுவர், தலைமை அலுவலர், பல்கலைகக்கழகங்களில் இளம் புலமைப் பட்டத்துக்கான முதல் தேர்வினைக் கண்காணிக்கும அலுவலர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறப்புத்தேர்வு நடத்தும் தலைவர், கிறித்தவக் கிளைச்சமயத் திருச்சபை மாற்றங்களிடில் தலைமைவகிப்பவர்.
modulatorஒழுங்குபடுத்துபவர், சரிப்படுத்தும் பொருள், வானொலி வகையில் தானநிலையை உண்டுபண்ணுவதற்கான பொறியமைவு, இசைத்துறையில் பயன்படுத்தப்படும் விளக்கக் குறியீட்டுப்படம்.
moduleஅளப்பதற்கான அலகு, (க-க) சிற்ப அளவு, தகவுப் பொருத்தங்களைத் தெரிவிப்பதற்கான நீட்டலளவை அலகு.
modulusநிலைதகவு, மடக்கைகளின் வகைமாற்றத்துகான நிலையான வாய்ப்பாடு, உறுதகவு, ஆற்றலுக்கும் அதன் உடல்சார்ந்த விளைவுக்கும் இடையேயுள்ள நிலையான தொடர்பளவு.

Last Updated: .

Advertisement