மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 5 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
mineral | கனிமம் |
mineral oil | கனிம எண்ணெய்,கனிம எண்ணெய் |
mineralogy | கனிப்பொருளியல் |
minimum | இழிவு,குறைமம் |
meteorology | விண்வெளியியல் |
mica | அபிரகம் |
microfossils | நுண்தொல்லுயிர் எச்சங்கள் |
micrometer | நுண்ணளவி |
midordinate rule | நடு ஆயக்குத்துவிதி |
mild steel | மென்னுருக்கு |
mine | சுரங்கம் |
mineral | கனிமம் |
mineral | கனிப்பொருள் |
mineral constituents | கனிம உட்கூறுகள் |
mineral earth | கனிம மிகு மண் |
mineral oil | கனிம எண்ணெய் |
mineral soil | கனிம மண் |
mineralogy | கனிப்பொருளியல் |
mineralogy | கனிமவியல் |
minimum | சிறுமம் |
minor bridge | சிறுபாலம் |
minus correction | கழி திருத்தம் |
mirror clinometer | ஆடிச் சரிவளவி |
mix | கலவை |
mix crystals | கலவைப்படிகங்கள் |
mix diagram | கலவை விளக்கப்படம் |
minimum | சிறுமம் |
meteorology | புவிவெளியியல் |
meteorology | வளிமண்டலவியல்,வானிலை இயல் |
mica | அபிரகம் |
mica | மைக்கா, அப்ரகம் |
mineral | கனிமம் |
meteorology | வானிலையாய்வு நுல், வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித்துறை. |
micrometer | நுண்ணளவை மானி, நுண்பொருள்கள் தொலைகள் கோணங்களை அளந்துகாட்டுங் கருவி. |
mine | சுரங்கம், உலோகம்-கனிப்பொருள் முதலியவற்றுக்காக அகழப்படும் குழி, வெடிச்சுரங்கம், படைத்துறை அரண் சுரங்கம், வைப்பதற்குரிய மருந்து வைத்தத கிடங்கு, கடற்கண்ணி, அகழ்பீரங்கி, இரும்புக்கனிவளம், மூலவளம், (வினை) நிலத்தில் தோண்டு, நிலத்தின் கீழ் அகழ், சுரங்கை வழிசெய், சுரங்கவெடி வை, கடற்கண்ணியிடு, சுரங்கமகர்ந்து வளமெட, கருப்பொருளுக்காக நிலமகழ், கீழறு, அடிப்படை சிதை, அழிவுக்கு வழிகோலு. |
mineral | கனிப்பொருள், சுரங்கத்திலிருந்து கிடைக்கும் தாதுப்பொருள், உயிர்மச் சார்பற்ற பொருள்களின் வகை, இயற்பொருள், கருப்பொருள், உலாகத் தாது, (பெயரடை) கனிப்பொருள் சார்ந்த, சுரங்கத்திலிருந்து கிடைக்கிற, இயற்பொருளான, உயிர்மச் சார்பற்று இயற்கையிலிருந்து கிடைக்கிற. |
mineralogy | கருப்பொருளியல், கனிப்பபொருள் இயல். |
minimum | குறுமம், மிகக்குறைந்த அளவு, குறைவெல்லை, (பெயரடை) மிகக் குறைந்த, குறைவெல்லையான. |
mix | காலந்திணைவி, சேர்த்திணை, ஒன்றாகக் கூட்டு, கலவையாக்கு, மருந்து கல, கலப்புறு, கூடு, இணை, ஒன்றுசேர், கூடியுறவாடு, கலக்கவிடு, குழப்பமுண்டுபண்ணு, இனக்கலப்புச் செய், இனக்கலப்புறு, திரைப்படத்துறையில் இருபட வரிசைகளை ஒன்றுபட இணை. |