மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 4 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
mechanismஇயங்கமைவு
medianஇடைநிலை
median mediumஊடகம், இடையகம்
medullary rayமுதளக்கதிர்கள்
mellowingமென்மையாக்கம்
meshகண்ணி கண்ணி
memberஉறுப்பு
meniscusபிறை மட்டம்
mensurationஅளவையியல்
mercuryஇதள், பாதரசம்
metalகலப்பி உலோகம்
meridianநெடுக்கு வரை
mesaசெங்குத்து மேடு
meshகண்ணி, வலை
meta centreமிதப்பு மையம்
metalஉலோகம், மாழை
metal doorஉலோகக்கதவு
metal flumeஉலோகப் புனைக்கால்வாய்
metalloidஉலோகப்போலி
metamorphic rockஉருமாற்றப் பாறை
meteorவிண்கல்
meteorologicalவிண்வெளிசார்
medianஇடைநிலை
meridianநெட்டாங்கு
mercuryஇரசம்,பாதரசம்
meshவலைக்கண், வலைக்கம்பி
metalஉலோகம்,உலோகம் மாழை
metamorphic rockஉருமாறிப்பாறை,மாற்றுருவப்பாறை,உருமாறுபாறை
meridianதீர்க்க ரேகை
mesaமேசை நிலம்
metamorphic rockஉருமாற்றுப் பாறை
meteorஎரிமீன், விண்வீழ் கொள்ளி
meteorologicalவானிலை ஆய்வுக்குரிய, வானிலை நிகழ்வியக்கங்களுக்குரிய
mechanismஇயந்திர நுட்பம், இயக்கும் ஒழுங்கமை வேற்பாடு, இயக்கும் செயலமைவுத்திட்டம், நுண்ணொழுங்கமைவு, இயந்திரமூலமான செயல்முறைமை, பின்னணி இயக்க ஏற்பாடு,. இயந்திர நுணுக்கம், இயல் இயக்க வாதம்.
medianநடுக்குருதிக்குழாய், நடுநாடி, நடு நரம்பு, பூச்சி இறகின் நடு நரம்பு வரை, நடுத்தர அளவு, (வடி) அடிபகுமைவரை, முக்கோணத்தில் கோண்ப்புள்ளியிலிருந்து எதிர் நிலையிலுள்ள, நடுவூடான, மையநெடுவரையூடான, மைய நெடுவரையூடான தளத்திலுள்ள.
memberஉறுப்பு, உடற்பகுதி, கைகால்கள், கூட்டமைப்பின் துணைப்பகுதி, சமுதாய உறுப்பினர், அரசியல் அமைப்பின் கிளை, சொற்றோடரின் பகுதி அல்லது பிரிவு, இடம் பெற்றவர், மன்னுரிமை விக்டோரிய விருதளிப்பில் இடம் பெற்றவர்.
meniscusகுழிகுவி வில்லைக்கண்ணாடி, (கண) பிறைபோன்ற தோற்றமுடைய வரைவடிவம், (இய) கண்ணாடிக் குழய்களிலுள்ள நீர்மங்களின் குவிந்த மேற்பரப்புத் தோற்றம்.
mensurationஅளத்தல், (கண) உரு அளவை நுல், நீளம் பரப்பு கன அளவு முதலியவற்றை அளப்பதற்கான அளவை விதிகளின் தொகுதி.
mercuryபாதரசம்.
meridianவான்கோள மைவரை வட்டம், உச்சநீசங்களையும் வான்கோள துருவங்களம் ஊடுருவிச் சென்றிணைக்கும் வான்கோள வட்டம், நிலவுலக மைவரை வட்டம், ஓரிடத்தினுடாகச் சென்று இருதுருவங்களையும் இணைக்கும் வட்டம், வான்கோளங்களின் உச்சநிலை, உச்சநிலை, புகழுச்சி, சிறப்பு முகடு, நண்பகல், நண்பகற் சி,றுதுயில், (பெயர நண்பகல் சார்ந்த, உச்சநிலைக்கோள் சார்ந்த., மையவரை வட்டமீதான,. வான்முகடு சார்ந்த, மைவரை வட்டமீதான, வான்முகடு, சார்ந்த, உச்சநிகோள் சார்ந்த, உச்சநிலை சார்ந்த, உச்ச நிறைவுக்குரிய, புகழுச்சிக்குரிய, உச்சவுயர்நிலைக்குரிய.
mesaசெங்குத்தான பக்கங்களையுடைய மேட்டுப் பாங்கான நிலம்.
meshவலையின் கண்ணி, வலைக்கண், (வினை) வலையிட்டுப்படி, பற்சக்கர வகையில் கொளுவியிணை.
metalஉலோகம், உலோகம்போன்ற வேதியியல் பண்புடைய பொருள், கீழ்த்தர உலோகக் கலவைக்கூற, போர்க்கப்பல் பீரங்கி, படைத்துறைக் கவசக் கலன், இயங்கு கோட்டை, உருகிய நிலையில் கண்ணாடி செய்வதற்குரிய பொருள், இயற்பாறை, பாதைபோடுவதற்குரிய, சரளைக்கல் இருப்பூர்திப்பாதை போடுவதற்குரிய சரளை, உள்ளார்ந்த பண்பு, உள்ளுரம், (பெயரடை) உலோகத்தாலான, (வினை) உலோக மூட்டு, உலோகத்தினால் கவிந்து பொதி, பாதைக்குச் சரளையிடு.
metalloidஉலோகப்போலி, ஒருசார் உலோகப்பண்புகளும் ஒருசார் உலோகச்சார்பற்ற பொருள்களின் பண்புகளும் உடைய பொருள்கள், (பெயரடை) உலோகத்தின் தோற்ற வடிவமுடைய.
meteorஉற்கை, விண்வீழ் கொள்ளி, எரிமீன், அண்டப் புற வெளியிலிருந்து விண்வெளியில்மோதியதனால் ஒளிகாலும் பிழம்பு,. விண்வெளி நிகழ்ச்சி.

Last Updated: .

Advertisement