மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 3 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
matterபொருண்மம், பருப்பொருள்
maximumபெருமம்
maximum dischargeபெரும நீர் வெளியேற்றம்
maximum stressபெருமத் தகைவு
meanநிரல், சராசரி
mean solar timeநிரல் பரிதி நேரம்
meanderவளைவு ஆறு
measurementஅளவீடு
measuring structuresஅளக்கைக் கட்டகங்கள்
mechanical analysisவிசையியற் பகுப்பாய்வு
mechanical areationஎந்திர வளி ஏற்றம்
mechanical digestionஎந்திரச் செறிப்பு
mechanical efficiencyஎந்திரத் திறன்
mechanical energyஎந்திர ஆற்றல்
mechanical interlockingஎந்திரப் பூட்டிணைப்பு
mechanical methodஎந்திர முறை
mechanical sludgeஎந்திரச் சம்மட்டி
mechanical stabilizationஎந்திர நிலைப்பாடு
mechanicsவிசையியல்
mechanics appliedசெயலாக்க விசையியல்
maximumபெருமம், உச்சம்
meanசராசரி
matterபதார்த்தம்
maximumஉச்சம்,உயர்வு
maximum dischargeஉச்சப்பாய்வு
mechanical efficiencyஎந்திரத்திறன்
meanderநெளிவு ஆறு
mechanicsவிசையியல் விசையியல்
matterபருப்பொருள், சடப்பொருள், சீ, கசிபொருள், செய்தி, காரியம், நிகழ்வு, பேச்சுக்குரிய செய்திமூலம், எழுதிரதுமூலம், கருத்துமூலம், பொருண்மை, பொருட்கூறு, கருப்பொருள், சுருக்கம், (அள) வாசக் கருத்துக்கூறு, (வினை) குறிப்பிடத்தக்கதாயிருர, கவனத்துக்குரியதாயிரு, முக்கியத்துவமுடையதாயிரு, சீக்கசியவிடு.
maximumபெருமம், பெரிய அளவு, உச்சவரம்பு, (பெயரடை) எல்லாவற்றிலும் பெரிய, மிகப்பெரிய அளவான, இயன்ற வரையில் மிகப்பெரிய, உச்ச அளவான.
meanஇடைநிலை, நிலை அமைதி, (கண) சராசரி, நிகர அளவு, எண்களின் கூட்டுப்பெருக்க மூலம், (பெயரடை) (கண) இரண்டு எண்களுக்குச் சரிசமமான இடைநிலையிலுள்ள, இடையான, சராசரியான.
meanderவளைவு நெளிவான அணிவேலைப்பாடு வளைவு நெளிவு சுற்றுவழி திகைப்பு (வினை) வளைந்து நெளிந்து செல் சுற்றி அலைந்து திரி
measurementஅளவு.
mechanicsஇயக்கவியல், பிழம்பின்மீது இயக்கத்தாக்குதல் பற்றி ஆயும் ஆய்வியல்துறை.

Last Updated: .

Advertisement