மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

M list of page 2 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
mass spectrographபொருண்மை நிறமாலை வரை
massive asphaltதிண்ம நீலக்கீல்
massive head buttress damதிண் தலை உதை சுவர் அணை
mat foundationபாய் அடித்தளம், பாய் கடைக்கால்
material scienceபொருள் அறிவியல்
matrixஅணி
matrixஅணிக்கோவை
masonryகல்கட்டட வேலை
massதிணிவு
massநிறை
mass spectrographதிணிவுநிறமாலை பதிகருவி
matrixதளம், அடிப்பொருள்
marine depositகடற்படுவு
mariners compassமாலுமி திசைகாட்டு
matrixஅமைவுரு அணி
marine depositகடற்படிவுகள்
marine erosionகடல் அரிப்பு
marine structureகடல் கட்டுமானம்
mariners compassமீகாமன் வட்டை,see: campass
marshelling yardதொடர் வண்டிப்பூட்டுமுற்றம்
marshyசதுப்பு
masonகொத்தன்
masonryகொத்துவேலை
masonry trowelகொத்துக் கொலு
massபொருண்மை
mass concreteபளுக்கற்காரை
mass concrete damபளுக்கற்காரை அணை
mass curvesபருமக்கோடுகள்
mass foundationதின் அடித்தளம்
masonகொற்றன், கொல்லத்துக்காரன், கல்தச்சன், சிற்பி, நற்கொற்றர், உடன்பிறப்புணர்ச்சியுடன் ஒருவர்க்கொருவர் உதவிசெய்துகொள்ளும் கேண்மைக்கழக உறுப்பினர், (வினை) கட்டுமான வேலை செய், கொல்லத்து வேலை செய், கல்தச்சு வேலைப்பாட்டினால் வலுப்படுத்து.
masonryகட்டுமான வேலை, கொல்லத்துவேலை, கல்தச்சு வேலைப்பாடு.
massரோமன் கத்தோலிக்கக் கோயில்களில் இயேசு நாதரின் இறுதி உணவுவிழா, இறுதி உணவு விழாவில் பயன்படுத்தப்படும் வழிபாட்டுச்சுவடி, இறுதி உணவு விழாப்பாடல்களின் இசைமெட்டமைவு.
matrixகருப்பை, உருவாகுமிடம், முதிர்விடம், விலங்குறுப்பில் உரு அமைவூட்டும் கூறு, மணிக்கற்கைள் உள்ளடக்கிய பாறைத்திரள், உயிரணுக்களுக்கிடையே உள்ள பொருள், அச்சுவார்ப்புரு, (உயி) உயிர்ம அடையீட்டடுப் பொருள்.

Last Updated: .

Advertisement