மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
M list of page 1 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
magnification | பெரிதாக்கம்/உருப்பெருக்கம் |
machine | பொறி,பொறி |
magma | தீக்குழம்பு, மலைக்குழம்பு |
maintenance | பராமரிப்பு |
major distributory | பங்கீட்டுப்பெருவாய்க்கால் |
manhole | ஆளிறங்குத்துளை |
manometer | வாயுவமுக்கமானி,அழுத்த அளவி |
malleability | தகடுமை, தகடாகும் தன்மை |
magnification | உருப்பெருக்கம் |
magnitude | வீச்சளவு |
magnitude | பருமன் |
magma | கற்குழம்பு |
magnetic declination | காந்த விலக்கம் |
maintenance | பேணல்/பராமரிப்பு பராமரிப்பு |
marble | சலவைக்கல் |
macadam | கப்பிச் சாலை |
machine | எந்திரம், பொறி |
machine foundation | பொறி அடிமானம், பொறி அடித்தளம் |
magma | கற்குழம்பு, பாறைக்குழம்பு |
magnetic compass | காந்த வட்டை,see: compass |
magnetic declination | காந்த இறக்கம் |
magnetic filter | காந்தவியல் வடிக்கட்டி |
magnification | உருப்பெருக்கம்,உருப்பெருக்கம் |
magnitude | பருமை |
main reinforcement | தலைவலுக்கம்பி |
main supply ditch | தலைமைத் தரவு சாக்கடை |
maintenance | பேணல் |
major distributory | பங்கீட்டுப் பெருவாய்க்கால் |
major district road | மாவட்ட நெடுஞ்சாலை |
malleability | தகடாகுந்தன்மை |
manhole | ஆள்துளை |
manometer | அழுத்தமானி, அழுத்த அளவி |
maps of evaporation | ஆவியாதலின் படங்கள் |
marble | பளிங்குக்கல் |
marine borer | கடல் தோண்டி |
macadam | பாட்டைச்சரளை, பாட்டை போடுவதற்குரிய ஒரே சீராக உடைக்கப்பட்ட கல்துணுக்குத் தொகுதி, (பெயரடை) ஜான் மக்காடம் கண்டமுறையிற் போடப்பட்ட, சரளையிடப்பட்ட. |
machine | இயந்திரம், விசைப்பொறி, இயற்பியல் விசை யைச் செலுத்துவதற்கான அமைவு, விசையைக் கொண்டு செலுத்தும் கருவி, விசையைப் பயன்படுத்தும் கருவி, இருசக்கர மிதிவண்டி, முச்சக்கர மிதிவண்டி, இயந்திரம் போல வேலைசெய்பவர், அறிவைச் செலுத்தாமல் செயலாற்றுபவர், சற்றும் பிசகாமல் ஒழுங்காகச் செயலாற்றுபவர், மேலாண்மை இயக்கும் அரசியல் அமைப்பு, (வினை) இயந்திரத்தினால் செய், இயந்திரத்தின் உதவியால் வினையாற்று, இயந்திரத்தைப் பயன்படுத்து. |
magma | (மண்) கற்குழம்பு. |
magnitude | பருமம், பரும அளவு, பரிமாணம், பெருமை, முதன்மை, முக்கியத்துவம், விண்மீன்கள் வகையில் ஒளிப்பிறக்கம், ஒளிப்பிறக்க நிலை. |
maintenance | பேணுதல் |
manhole | புதைச்சாக்கடை வாயிற்புழை, புதைசாக்கடைக்குத் தெருவின்மீது அமைக்கப்பட்டிருக்கும் திறப்பு. |
marble | சலவைக்கல், பளிங்குக்கல், மாக்கல், (வினை) பல்வண்ணச் சலவைக்கல் தோற்றம் அளி. |