மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 8 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
lubricationஉராய்வுநீக்கல்
low heat cementகுறை வெப்பச் சிமிட்டி
low pressure areaகுறையழுத்தப்பரப்பு
lower plastic limitகீழ் குழைம வரம்பு
lubricantsஉயவுப்பொருள்கள், உயவிகள்
lubricating actionஉயவு வினை
lubricationஉயவு, உயவிடல்
lug anglesநிரப்பு ்`ட விட்டங்கள்
luminous beaconsஅவிர் விளக்கம்
luminous intensityஒளிச்செறிவு
lunar dayநிலா நாள்
lunitidal intervalநிலை ஓத இடைவெளி
lustreமிளிர்வு
lyophobicநீர்ம வெறுப்பு
lyopholicநீர்ம வேட்பு
lubricationமசகிடல், உராய்வுத்தடை.
lustreபளபளப்பு, ஒளிர்வு, பிறங்கொளி, காந்தி, புறப்பொலிவு, கதிரொளி, அழகொளி, மிகுவனப்பு, பகட்டு, மிகுபுகழ், மேன்மை, தனிச்சிறப்பு, சரவிளக்கு, சரவிளக்கின் தொங்கல் கண்ணாடிப்பட்டை, மெல்லிய பளபளப்பான உடுப்புத் துணிவகை, ஒளிரும் மேற்புறமுடைய கம்பளி வகை, (வினை) துணி மெருகிடு, மட்பாண்டம் பளபளப்காக்கு.

Last Updated: .

Advertisement