மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 7 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
longitudeநெடுங்கோடு,நெடுக்கை
longitudeநெட்டாங்கு
longitudeநிலைகோடு, தீர்க்கரேகை
lock railபூட்டுத் தண்டவாளம்
locking diagramபூட்டுதல் விளக்கப்படம்
loco shedபுகைவண்டி இழுபொறிக் கொட்டில்
loco yardபுகை வண்டிக் களம்
loftபரண்
log bookகணிதக் குறிப்பேடு
log gateமரவாயில்
log wayமரவழி
long line systemநீள் கோட்டுத் திட்டம்
longitudeநெடுக்கை
longitudial rail stressநெடுக்குத் தண்டவாளத்் தகைவு
longitudial sectionநெடுக்கு வெட்டு முகம்
longitudial striffnerநெடுக்கு உரண் உறுப்பு
longitudial vibrationநெடுக்கு அதிர்வு
loopsகண்ணிகள்
loose needle traverseகாந்த ஊசிச் சுற்றாய்வு
loss of prestressமுன் தகைவு இழப்பு
losses in ditchesகழிகால் இழப்பு
losses of stream flowஓடைப் பாய்வு இழப்பி
low damதாழ் உயர் அணை
loftபரண், மேல்தளத்திலுள்ள சிறு அறை, மாடியிலுள்ள குறுகிய அறை, குதிரை இலாயத்தின் மேலுள்ள அறை, புறாக்கூடு, புறாக்களின் தொகுதி, திருக்கோயிலின் அடுக்குமேடையிருக்கை, மன்றத்தின் சூழ் அடுக்குமேடை, குழிப்பந்தாட்டப் பந்தடி மட்டையின் பின்புறச்சாய்வு, (வினை) குழிப்பந்தாட்ட வகையில் பந்தை உயர அடி, பந்தை உயர அடித்து இடர் நீங்கிச் சொல்லுவி, புறாக்களைக் கூட்டில் அடை.ள
longitudeநிரைகோடு, தீர்க்காம்ச ரேகை, நீளப்பாங்கு.

Last Updated: .

Advertisement