மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 6 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
load | ஏற்று ஏற்று |
location | இடம் இருப்பிடம் |
lock | பூட்டு பூட்டு |
lithology | பாறையியல் |
lithosphere | கற்கோளம் |
lithosphere | கற்கோளம் |
loam | இருபொறை மண், குருமண், களிச்சேற்று வண்டல் |
liquidity oxygen | நீர்ம உயிர்வளி |
liquidity phase | நீர்ம நிலை |
lithification | பாறை உருப்பெறல் |
lithology | பாறை அமைப்பு |
lithosphere | கற்கோளம் |
littoral zone | கடலலை இடைப்பகுதி |
live load | இயங்கு சுமை,இயங்கு சுமை |
load | சுமை, பளு |
load bearing | பளுதாங்கி |
load carrying capacity | பளு தாங்கு திறன் |
load factor | பளுக்காரணி |
load test | பளுச்சோதனை |
loading on filter | வடிகட்டிச் சுமை |
loam | குறுமண் |
location | இருப்பிடம் |
location sketch | இருப்பிடப்படம் |
location survey | இருப்பிட அளக்கை |
lock | பூட்டு |
lock bar | பூட்டுத்தண்டு |
lock nut | பூட்டுச்சுரை |
load | சுமை |
loam | கலப்புமண்,நன்மண்,தோட்டமண்,ஈரக்களிமண் |
lithology | பாறை ஆய்வு நுல், (மரு.) கற்கோளாறு ஆய்வு நுல். |
load | சுமை, பளு, தூக்கிச் செல்லும் பொருள், கண்டி, பார அளவை, எடையாகப் பயன்படும் பொருள் (மின்)மின்விசை ஆக்கப்பொறியால் குறித்தகாலத்தில் வெளியேற்றப்படும் மின்னோட்ட அளவு, மனச்சுமை, கவலை பொறுப்பு, அக்கறை, (வினை) சுமைஏற்று, பாரமேற்று, பளுவால் அழுத்து, ஈயம் வைத்துப் பளுவாக்கு, கப்பல் வகையில் எடையேற்றுக்கொள், பளுத்தாங்கு, எடைப்பொருக்கத்துக்காகக் கலப்படஞ் செய், இன்தேறலுக்கு வலுவூட்ட மட்டப் பொருளைக் கல, தேவைக்குமேல் மட்டுமீறிக் கொடு, துப்பாக்கி முதலியவற்றிற்கு மருந்து திணி, பங்குகளைப் பெரிய அளவிலி வாங்கு, வாழ்க்கைக் காப்பீட்டுத் தவனைகளுக்கு மிகை படக் கட்டணம் விதி. |
loam | களிச்சேற்று வண்டல், செங்கல் செய்வதற்கான களிமணல் செத்தைக் கலவை, மக்கிய பொருள் கலந்த வளமிக்க வண்டல் உரம். |
location | இட அமைவு, இடச்சூழல், சரியான இடம், திரைப்படப்பிடிப்பு வகையில் படத்தின் பகுதி எடுக்கப்படும் வெளியிடம். |
lock | மயிர்க்கற்றை, குடுமி, கம்பளிக்கொத்து, பஞ்சுத்திரள். |