மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 3 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
least square method | குறைந்த வர்க்க முறை |
leaching | பொசிவு, பொசிதல்,அரிப்பு ஓட்டம், கழுவுதல், நீர்க்கசிவு |
lead | ஈயம், காாீயம் |
layer | அடுக்கு |
leaching | ஊடுருவல் |
lead | காாீயம் |
lead angle | நகர்வுக்கோணம், வழிகாட்டுங்கோணம் |
lead channel | முந்து கால்வாய் |
lead screw | முந்துபுரி |
leaf spring | பட்டைவில் |
leakage | கசிவு |
lean of roof | இறவானக் கூரை |
least square | சிறும இருமடி |
least square method | சிறும இருமடி முறை |
ledge & braced door | குறுக்குத் தடுப்பை, அணைக்கட்டுக்கதவு |
leeword side | காற்றுப்போக்குப் பக்கம் |
lens | ஒளி வில்லை |
levee | இயற்கையான ஆற்றங்கரை |
layer | படுகை, படுவம், ஏடு |
level | மட்டம் |
level board | மட்டப்பலகை |
level book | மட்டக்குறிப்பேடு |
level crossing | இருப்புப் பாதை சாலை சந்தி |
leakage | ஒழுக்கு |
leaching | சுவருதல் |
level difference | மட்ட வேறுபாடு |
levee | வெள்ளக் கரை, உயர் அணைத்தொடர் |
level | மட்டம்,மட்டம் |
level crossing | சமமட்ட இருப்புப்பாதைச் சந்தி |
layer | அடுக்கு/படை அடுக்கு |
level | மட்டம் நிலை |
layer | வைப்பவர், கிடத்துபவர், இடுபவர், முட்டை முதலியன இடுவது. |
lead | ஈயம், வங்கம், நீராழம் பார்ப்தற்கான ஈய நுல் குண்டு, அச்சுவேலை வகையில் இடைவரிக் கட்டை, வரிகளின் இடைவெளியை அகலமாக்குவதற்கான உலோகத்தகட்டுப்பாளம், (வினை) ஈயம் பூசு, ஈயம் பொதி, ஈயத்தைக் கொண்டு பளுவேற்று, கண்ணாடித்தகடுகளுக்கு ஈயச் சட்டமிடு, அச்சவேலையில் வரித் தகடுகளிட்டு வரிகளைப் பிள, துப்பாக்கிக் குழல் வகையில் ஈயப்பூச்சினால்கறைப்படு. |
leakage | ஒழுகல், ஒழுகும் பொருள், சில்லிமூலமாக உள்ளே ஏறும் பொருள், ஒழுகலுக்கு மாற்றீடு, மறைவெளிப்படுதல், முறையிலா இரகசியங்கள் வெளியீடு, அறியவராச் செலவு, விளக்கமுடியாப் பண மறைவு. |
lens | கண்ணாடி வில்லை, வளைமுகப் பளிக்குவில்லை, இருபுற வளைமுகக் கண்ணாடிவில்லை, கண்ணிண் படிக நீர்மம் பளிக்கு நீர்மங்களுக்கிடையேயுள்ள கதிர் சிதறுக்கும் அமைவு, நிழற்படக் கருவியின் வில்லைத்தொகுதி. |
levee | நாளோலக்கம், காலைக் கூட்டணி வரவேற்பு, திருவோலக்கம், அரசுரிமைக் கூட்டணிக் காட்சி, ஆடவர் பேட்டிகுழு. |
level | சரிமட்டம், சமதளம், தளமட்டம், மட்டம் பார்க்கும்கருவி, தன்மட்டம், சமதளநிலை, படித்தளம், உயர்வுப்படிநிலை, சமுதாயப் படிநிலை, ஒழுக்கப் படிநிலை, அறிவுப்படி நிலை, சமதளப் பரப்பு, சமதளப் பரப்பான நாட்டுப்பகுதி, (பெ.) நிரப்பான, கிடைமட்டமான, நிலம்படிந்த, நுல்குண்டுக்குச் செவ்வான, ஒத்த உயரமுடைய, ஒப்பான, ஒருநிலைப் பட்ட, சமநிலையான, சரிசமமான, உயர்வுதாழ்வற்ற, ஒரேதரமான, ஒரே பாணியிலமைந்த, ஒத்த தருண்முடைய, (வினை) சமதளப் படுத்து, ஒரநிலைப்படுத்து, ஒரேமட்டமாக்கு, உயர்வுதாழ்வகற்று, நிலமட்டமாக்கு, தாக்கிவீழ்த்து, இலக்குக் குறிவை, நோக்கி நீட்டு, குறியாகக் கொண்டு வசையால் தாக்கு. |