மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

L list of page 2 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
lateriteசெம்பூரான்கல்,செம்பாறை, செம்புரைக்கல்
laterite soilசெம்புரை மண், குறுமண்,புரசல் நிலம், செம்புரை மண்
latheகடைச்சலெந்திரம்
latitudeஅகலக்கோடு,குறுக்கை
latticeகூடமைப்பு
lay outஅமைப்புத்திட்டம்,பாத்தி அமைப்பு
lateral bucklingகிடை நெளிவு
lateral ditchகுறுக்குக் கழிக்கால்
lateral earth pressureகுறுக்கு மண் அழுத்தம்
lateral restraintகுறுக்கு மறிப்பு
lateral stabilityநிலைப்படு, நிலைப்பு
lateral strainகுறுக்கு விகளம்
lateral stressகுறுக்குத் தகைவு
lateriteசெம்புரைக்கல்
laterite latexமரப்பால்
laterite soilசெம்மண்
latheகடைசல் பொறி
latitudeகுறுக்கை
latticeஉருபொருள்
latticeஅணிச் சட்டகம்
lattice griderசட்டகத்தூலம்
launching apronசெலுத்து தளம்
lavaஎரிமலைக் குழம்பு
law of conservation of momentumஉந்தம் விதி, உந்தம் அழியாமை விதி
law of probable errorவாய்ப்புப் பிழை விதி
lay outஅமைவுப்படம்
lay out of yardதிடல் அமைப்பு
lateriteசெம்பூராங்கல், துருக்கல்
laterite soilசெம்புறை மண்
latitudeநில நேர்க்கோடு, அச்சரேகை, குறுக்குக் கோடு
lavaஎரிமலைக்குழம்பு, பாறைக்குழம்பு, லாவா
latitudeஅகலாங்கு
lavaஎரிமலைக்குழம்பு, பாறைக்குழம்பு
lateriteவெப்பமண்டலச் சாலையமைப்பிற் பயன்படுத்தப்படும் செவ்வண்ண இரும்பகக் களிமண்.
latheகெண்ட கோட்டத்தின் ஆட்சித்துறை வட்டங்களின் ஒன்று.
latitudeவிரிவகலம், வீச்செல்லை, ஆற்றலெல்லை, வாய்ப்புக்கலம், வாய்ப்பெல்லை, இடவாய்ப்புரிமை, வாய்ப்பெல்லையுரிமை, தாராள மனப்பான்மை, கட்டுப்பாடின்மை, நெகிழ்வு, தளர்வு, தளர்வுரிமை, பொருள்கோள் விரிவெல்லையுரிமை, (நில.) குறுக்கையளவு, நடுவரைகடந்துள்ள கோண அளவு, (வான்) கதிர் வீதியிலிருந்துள்ள கோணஅளவு.
latticeபின்னல் தட்டி, வரிச்சல், அல்லது தும்பிகளின் பின்னலால் அமைந்த மறைப்பு, பின்னல் வேலைப்படாமைந்த பொருள், பின்னலமைப்புடைய பிழம்புரு, குறுக்குப்பின்னல் கம்பி வலையிட்ட பலகணி, (வினை) வலைப்பின்னலுருவாக்கு, பின்னல் தட்டியமைத்துப் பொருத்து.
lavaஎரிமலைக் குழம்பு, உருகிய பாறைக் குழம்பு.

Last Updated: .

Advertisement