மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
L list of page 1 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
land slide | வழுக்கியமண்டிணிவு |
l-beam | l-விட்டம் |
laccolith | குவிந்த வளைமுகடு |
lacustrine deposit | ஏரிப்பிரிவு |
lagoon | கடற் கழி, காயல் |
lamin board | அடுக்குப்பலகை |
laminar boundary layer | சீர் எல்லைப் படலம் |
laminar film | அடுக்குப்படலம் |
laminar flow | அடுக்குப் பாய்வு |
laminated roof truss | அடுக்குக் கூரைத் தூலம் |
laminated structure | அடுக்குக் கட்டுமானம் |
lamination | பட்டையடுக்கு |
lamphole | கழிக்கால்த் துளை |
land | நிலம் |
land filteration | நில வடிவம் |
land scape plan | தரைப்படம் |
land slide | நிலச்சரிவு |
lane | சந்து |
lantern ring | விளக்கு வளையம் |
lap belt joint | மூட்டு இணைப்பு |
lap joint | தழுவு இணைப்பு |
laccolith | தொட்டுத் தீப்பாறை, குவிவளை முகடு |
lacustrine deposit | ஏரிப் படுவு |
lagoon | கடற்கழி, காயல் |
laminated structure | தகடு அமைப்பு |
lamination | தகட்டு அடுக்கு |
lagoon | கடற்கரைக்காயல் |
land | பொருத்து பரப்பு/தரையிறக்கு தரை |
lamination | பளிச்சீடு, பளபளப்பு, ஒளிச்சுடர் |
land | நிலம், நிலப்பரப்பு, நிலவுலகின் கூறு, கரை, தரை, உலகு, தேசம், நாடு, அரசுப்பகுதி, மாவட்டம், வட்டாரப்பகுதி, நில உடைமை, விளைநிலம், வயல் வரப்புக்களாற் பிரிக்கப்பட்ட விளைநிலக்கூறு, பீரங்கியல் குழாய்வரைகளினிடைப்பகுதி, (வினை) கப்பலிலிருந்து கரையில் இறக்கு, ஊர்தியிலிருந்து இறக்கு, மீனைக் கரைக்குக் கொண்டு சேர், இறக்குமதி செய், கீழே இறக்கு, தரைமீது வை, கப்பலிலிருந்து இறங்கு, விமான வகையில் நிலத்தில் இறங்கு, குதித்து இறங்கு, விமான வகையில் கடற்பரப்பில் இறங்கு, சரக்கு வகையில் இறக்கப்பெறு, கீழிடு, நிலத்தில் ஊன்று, நிலைநாட்டு, கொண்டுசேர், கைப்பற்று, கைக்கொள், தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள், சென்றுசேர், வந்திறங்கு, தன்னலத்துக்குப் பயன்படுத்திக்கொள், சென்றுசேர், வந்திறங்கு, நிலைக்கு ஆளாகு, அடிகொடு, தாக்கு, பரிசு வகையில் வென்று பெறு, பந்தயக்குதிரையை முதல்நிலைக்குக் கொணர், பந்தயக்குதிரை வகையில் முதல்நிலையடை, மண்ணை வெட்டிக்கிளறு, தோண்டியெடு, மண்கொண்டு அடை, முடிவாகப் பெறு. |
lane | சந்து, முடுக்கு, இடைவழி, இடுங்கல் வழி, முள்வேலிகளுக்கிடையிலுள்ள வழி, ஒடுக்கமான தெரு, இருவரிசைகளாக நிற்கும் மக்களிடையே உள்ள ஊடுவழி, பாதை நெறிச்சந்து, பாதைகளில் ஒரு திறப்போர்க்குக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் வழி, பெருங்கடலிற் செல்லும் நீராவிக்கப்பல்களுக்காக வரையறை செய்யப்பட்ட கடற்பாதை. |