மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
K list of page 2 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
knob | குமிழ் |
knot | முடிச்சு |
kinoscope | மிகை வெற்றிடப் பதிப்பு |
kitchen sink | சமையலறைத்தொட்டி |
knob | குமிழ் |
knoll | தனிக்குன்று |
knot | கடல் மைல், முடிச்சு |
knuckle joint | கணு பிணைப்பு |
knuker | பழுப்புச் சுண்ணக்கல், சுண்ணக்கல் |
knoll | சிறு வட்டக் குன்று |
knot | கப்பல் வேக அடுப்படை அளவு |
knuckle joint | கணு மூட்டு |
knob | குமிழ், முளையுருளை, உருள்புடைப்பு, கொம்மை, குமிழ்வடிவக் கைப்பிடி, சர்க்கரை-நிலக்கரி முதலியவற்றின் சிறு கட்டி, (வினை.) குமிழ் இணைவி, புடை, வீங்கு, உப்பு |
knoll | சிறுகுன்று, மேடு. |
knot | முடிச்சு, சிக்கல், நெருடு, இடர், புதிர், பிரச்சனை, உடுப்பின் ஒப்பனை இழைக்கச்சை, (கப்.) வேகமக்குங் கருவியல் முடிச்சுக்களால் குறிப்பிடப்படும் பிரிவு, 60க்ஷ்0 அடி கொண்ட கடல்துறை நீட்டலளவை அலகு, விரச்சினை-கதை நிகழ்ச்சி முதலியவைகளின் மையம், விலங்கினது உடம்பிலுள்ள கெட்டியான மொத்தைக்கட்டி, செடியின் காம்பு-கிளை அல்லது வேரில் காணப்படும் புடைப்பு, அடிமரத்தில் கிளை தோன்றுமிடத்தில் உண்டாகுங் கெட்டியான திரட்சி, அறுக்கப்பட்ட பலகையில் இத் திரட்சியினால் ஏற்படும் எதிரிழைப்பகுதி, செடிக்காம்வின் கணு, தொகுதி, கூட்டம், கணம், குலை, கொத்து, சுமைகளைத் தூக்கிச் செல்வதற்கான இரட்டைத்தோள் சும்மாடு, (வினை) கயிறு முடிச்சிடு, முடிச்சாகக் கட்டு, ஆடை ஓர முடிச்சுக்களிடு, முடிச்சுக்களிட்டு ஆடைக்கரைகளுண்டாக்கு, புருவம் நெரி, நெருக்கமாக ஒன்றுபடுத்து, சிக்கவை, சிக்கப்படுத்து. |