மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

K list of page 1 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
kamesபனி அரி கற்குவியல்
kankarஓடைக்கல், சுக்கான்கல்
kaolinவெண்களிமண்
kaoliniteவெண்களிப்பாறை
karst topographyசிதைந்த படிவு சேர்ந்த நிலப்பகுதி
kernelஉமி நீங்கிய தானியம்
ketbபால விளிம்பு
keyசாவி, பிணைப்பி
key planமூலப் படம்
key stoneதலைக்கல்
khadarபுது வண்டல்
kilnசூளை, காளவாய்
kindalகொடிமுறுக்கு
kinematic frictionநகர உராய்வு
kinematic viscosityஇயங்கியல் பாகுமை
kinematicsஇயங்கியல்
kinetic energyஇயக்கவாற்றல்
kinetic frictionஇயக்க உராய்வு
kinematicsபருப் பொருள் இயக்கவியல்
kineticsஇயக்க விசையியல்
king post trussதூண் மைய தூலக்கட்டு
kamesகேம்ஸ்
kaolinவெண்களிமண்
karst topographyகார்ஸ்ட் இடவமைப்பு
kinetic energyஇயக்க ஆற்றல்
kernelகரு/உருமையம் கருவகம்
keyசாவி விசை totape unit
kinetic energyஇயக்காற்றல்
kinematicsஇயக்கிசைபியல் இயக்கிசைபியல்
kineticsஇயக்கியல் இயக்கியல்
kineticsவிசை இயக்க இயல்
kankarசுண்ணாம்புச்சால் படிவம்
kaolinவெண் களிமண்,கயோலின்,வெண்களி
kaoliniteஇளஞ்செல்கள்
kernelபருப்பு
keyசாவி
kilnசூளை
kinetic energyஇயக்க ஆற்றல்,இயங்கு சக்தி
kaolinபீங்கான் செய்யும் மென்மையான வெண்ணிறக் களிமண்வகை.
kernelகொட்டைக்குள்ளிருக்கும் பருப்பு, கூலத்தினுள் இருக்கும் அரிசி, கருமூலப் பகுதி, உருவாக்க மையம்.
keyதிறவுகோல், மனநிறைவு, வாயில் துணை, புதுமுக வழித் துணை, வழிகாட்டுங் குறிப்பு, விடைக் குறிப்பு, புதிர் விளக்கக் குறிப்பு, விளக்க வரைப்படம், மொழி பெயர்ப்புத் துணைக் குறிப்பு, விடைக் குறிப்பேடு, தளமையம், உயர்மைய இடம், வாயில் தளம், இமைமுகத்தளம், தலைக்கல், கட்டிட வளைவு முகட்டுக்கல், ஆப்பு, இருசாணி, கருவிகளின் விசைக் கட்டை, தட்டச்சுப் பொறியின் விரற்கட்டை, மணிப்பொறியின் முறுக்குக் கட்டை, கயிற்றுப்புரி முறுக்குக் கட்டை, மின் ஓட்டத் திருப்பாணி, அல்லிக்கொத்துவிதை வகை, பூவேலைப் படிவம், சுவர் வகையில் முழ்ல் மேற்பூச்சு, இசையில் கிளைச்சுரத் தொகுதி, கருத்துத் தொனி, போக்கின் முனிமுகம், அடிப்படையான உயர்க்கருத்து, வெற்றியின் உயரிநிலை, ஆட்சிநிலையின் உயிர்நாடி, இயக்கும் உயிர் மூலம், (வினை) திறவுகோலாற் பூட்டு, திருழூக் கட்டையால் திருக்கி இறுக்கு, இசைக்கருவியை முடுக்கு, விடை விளக்கம் அளி, முறுக்கிவிடு, தூண்டு, எழுச்சியூட்டு, விளம்பரத்தில் தனி அடையாளக்கூறு இணை.
kilnசுண்ணாம்புக் காளவாய், செங்கற் சூளை, சூட்ட சூடு, சூட்டடுப்பிற் காயும்படி செய்.
kinematicsஇயக்கவியல், ஆற்றல் தொடர்பில்லாத இயக்கம்பற்றிய ஆய்வியல்.
kinetics(இய.) இயக்கத்தாக்கியல், பொருள்களின் இயக்கங்களுக்கும் அவற்றின் மீது செயற்படுகிற ஆற்றல் தாக்குகளுக்குமுள்ள தொடர்புகளைப் பற்றிய ஆய்வியல்.

Last Updated: .

Advertisement