மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
J list of page 2 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
joint ball & socket | பந்து கிண்ண இணைப்பு |
joint in pipes | குழாய் இணைப்புகள் |
joint in tunnel lining | சுரங்க உள்ளுறை இணைப்பு |
joist | சிறுவிட்டம் |
jumper | நெட்டுளி |
jumping weir | குதி கலிங்கு |
Junction | சந்தி, சந்திப்பு |
junction gradient | சந்திச்சரிவு |
juvenile water | அழல்நீர், இளமையான நீர் |
juvenile water | தழல் நீர், முதலெழு நீர் |
Junction | சந்தி |
joist | திராவி, துலாக்கட்டை, மரவாரை, சுவருக்குச்சுவராக இடும் தளக் குறுக்குக்கட்டை. |
jumper | பாய்பவர், குதிப்பவர், குதிப்பது, வேல்ஸ் நாட்டு மெதடிஸ்ட் திருச்சபையைச் சேர்ந்தவர், தத்துவப் பூச்சி வகை, பாய்மரக் குறுக்குச் சட்டங்களை இறுக்கிப்பிடிக்குங் கயிறு, பாறை துளைபோடுவதற்குப் பயன்படும் நெட்டுஷீ. |
Junction | இணைப்பு, இணைப்பிடம், இரு கிளையாறுகளின் கூடல், இரு பாதைகள் சேருமிடம், திரும்பல் |