மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
J list of page 1 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
jack | பளுத்தூக்கி |
jack arc | பளுத்தூக்கி வளைவு |
jack rafter | பளுத்தூக்கிக் கைமரம் |
jack tree | பலாமரம் |
jade | சீனப்பச்சைக்கல் |
jali works | அலங்கார அச்சுவேலை |
jamp | திறப்பு அள்ளை |
jasper | சூரிய காந்தக் கல் |
jaw crusher | தாடை வடிவ நொறுக்கி |
jerra cettes | அடுக்குச் சரிவு |
jet | தாரை |
jet centrifugal pump | தாரை மைய விலக்கு இறைப்பி |
jet | தாரைப் பறனை |
jet deflector | தாரை ஒதுக்கி |
jet flow gate | தாரைப் பாய்வு வாயில் |
jet plane | தாரை விமானம் |
jet propulsion | தாரை உந்து செலுத்துகை |
jetty | கடல் மடைச்சுவர் |
joggle joint | மூட்டிணைப்பு |
joggle tenon joint | அசை மூளை மூட்டு |
joint | இணைப்பு, மூட்டு |
jack | முளை முளை |
joint | மூட்டு, இணைப்பு |
joint | மூட்டு |
jack | பலா,பலா |
jet | தாரை,தாரை |
joint | இணைப்பு |
jack | பொதுநிலை ஆடவர் பெயர்க்குஜீப்பு, ஆள், சிறு பணியாள், பொதுநிலைக் கப்பலோடி, சீட்டு வகையில் ஒன்று, அகப்பைக்கோல் திருகுபொஜீ, பாரந்தூக்கிப் பொஜீ, வண்டி தூக்கிப்பொஜீ, புதைமிதியகற்ஜீ, இயந்திரப் பகுதி, மீன் வகையின் குஞ்சு, ஆட்டக்காரர் குஜீயாக வைக்கும் பந்து, (வினை.) பளுத்தாங்கும் கருவிப் பொஜீயால் உயர்ந்து, பாரந்தூக்கியால் மேலே ஏற்று. |
jade | தரங்குறைந்த குதிரை, உழைத்திளைத்த குதிரை, விளையாட்டுத்தனமுள்ள பெண், (வினை.) கடினமான வேலையினால் இளைக்கச் செய், சோர்வுறச் செய். |
jasper | சிவப்பு மஞ்சள் அல்லது பழுப்பு நிறமுடைய மணிக்கல் வகை. |
jet | கருநிமிளைக்கல், ஆழ்ந்த பளபளப்பான கருநிறம், (பெ.) கருநிமிளை சார்ந்த, பளபளப்பான கருநிறம் உடைய. |
jetty | துறைமுக அணைகரை, இறங்குதுறை, கடவு. |
joint | பொருத்து, இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம், கீல் முட்டு, எலும்புப் பிணைப்பு, கணு, இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி, மூட்டிணைப்பு, இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு, இயக்கச் சந்து, வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு, (மண்.) பெரும்பாறையில் பிளவு, வெடிப்பு, பொருஷீன் ஆக்கக்கூறு, தசைக் கண்டம், இறைச்சித் துண்டம், (பெ.) கூட்டான, இணைந்த, ஒகிணைவான, கூட்டுடைமையான, கூட்டுடைமையாளரான, ஈரிணைவான, பொதுவான, உடன்பங்காஷீயான, உடன் பங்கான, பொதுக் கூட்டான, (வினை.) பொருத்துக்களால் இணை, இடையே சாந்திட்டுப் பூசி இணை, இடம் நிரப்பி இணை, பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர், கணுக்கணுவாகப் பிரி, கூறுகூறாகப் பிரி. |