மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 7 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
isochronousநேரமொன்றிய
isohyetசம மழைக் கோடு
isohyetal mapசமமழைப் படங்கள்
isolated footingதனிக் கடைக்கால்
isometric viewசம அளவுத் தோற்றம்
isomorphismசமவடிவுடைமை
isostasyநிலச்சமன்பாட்டுக்கொள்கை
isothermal processசம வெப்பநிலை செயல்
isotropicதிசையொருமி
isotropyதிசையொருமை
ita columiteவளையும் மணற்பாறை
ivoryதந்தம்
isobarசமஅழுத்தக்கோடு
iso clinicசம திசைக் கோடு
isobarசம அழுத்தக் கோடு
isobar(வானிலை) சம அழுத்தக்கோடு, திணைப்படத்தில் ஒரே வளிமண்டல அழுத்தம் உள்ள இடங்களை இணைத்துக் காட்டும் கோடு.
isochronousசரிசமகாலம் கொள்கிற, ஊசலி வகையில் ஒரேசீராக இயங்குகிற.
isomorphismஇசை மணியுரப்பான்மை, ஒரேவகையான அல்லது நெருங்கிய தொடர்புடைய வடிவியல் உருவங்களாகக் மணிவுருக்கொள்ளும் இயல்பு.
ivoryதந்தம், யானை-நீர்யானை-கம்பிளியானை-திமிங்கிலம் முதலிய விலங்கு வகைகளின் மருப்பு தந்தத்தின் நிறம், (பெயரடை) தந்தத்தினாலான, தந்தம் போன்ற.

Last Updated: .

Advertisement