மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 6 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
inundationவெள்ளம்
inverted siphonகவிழ் தூம்பு
irrigated areaபாசனப்பரப்பு
irrigationநீர்ப்பாசனம், பாசனம்,நீர்பாய்ச்சல்
introdusகமான் அடி
inundationவெள்ளப்பெருக்கு
invariants of stressதகைவின் மாறாக் கூறுகள்
inverted archகவிழ் கமான்
inverted bracketதலைக்கீழ் வடிகட்டித் தாங்கி
inverted filterதலைகீழ் வடிகட்டி
inverted levelகவிழ் மட்டம்
inverted siphonகவிழ் வடிகுழாய்
invisible voidகாணப்புரை
ioniseஅயனியாக்கு
ionosphereஅயனி மண்டிலம்
irrational numbersவிகிதமுறா எண்கள்
irrigable areaபாசனம் செய்யத்தக்க பரப்பு
irrigated areaபாசனப் பரப்பு
irrigationநீர்ப்பாசனம், பாசனம்
irrigation headபாசன மட்டு
irrigation projectபாசனப் பெரும்பணி
irrigation waterபாசன நீர்
irrotational flowசுழற்சியிலாப் பாய்வு
island harboursதீவுத்துறைமுகங்கள்
ionosphereமீவளிமண்டலம், வளிமண்டலத்தின் மேல் தளப்பகுதி.
irrigationநீர்ப்பாசனம்.

Last Updated: .

Advertisement