மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 5 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
interpolationஇடைக் கணிப்பு இடைக் கணிப்பு
interfluveநீர்பிரி மேடு
interpolationஇடைச்செருகல்
intereceptionஇடையீடு, குறுக்கீடு
intereception drainsஇடையீட்டு வடிகால்கள்
interfluveநீர்ப்பிரிமேடு
intergranular pressureபரல் அழுத்தம்
interlockingபின்னிப்பூட்டல்
interlocking methodபின்னல் முறை
interlocking pileபின்னிய நிலத்தூண்
intermediate ineous rockஇடைநிலை அழற்பாறை
intermediate signalஇடைநிலைச் சைகை
internal differential valveஅக வேறுபாட்டு ஓரதர்
internal energyஅக ஆற்றல்
internal frictionஅக உராய்வு
internal stressஅகத்தகைவு
internal vibratorஅக அதிர்வி
interpolateஇடைக்கனலி
interpolationஇடைக்கணிப்பு
intersection pointவெட்டுப்புள்ளி
interstratificationபடுகை இடைப்பாடு
intrinsic pressureதன்னியல் அழுத்தம்
intrinsic strength of gelதட்டிக்கூழ் தன்னியல் வலிமை
interpolateஇடைச்செருகு, புத்தகத்தின் இடையில் இடைச்செகு, சொற்களை இடைச்செருகு, (கண) தொடர்பு வரிசைகளில் இடை உருச்சேர்.
interstratificationபடுகை இடைப்பாடு, படுகைகளிடையே மாறிமாறிக் கிடத்தல்.

Last Updated: .

Advertisement