மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 4 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
inselbergதறுகல், தனிக்குன்று
instabilityஉறுதியின்மை
interactionஇடைவிளைவு
inland navigationஉள்நாட்டு நீர்ப்போக்குவரத்து
inletநுழைவாய்
instrumentகருவி
insulationகாப்பீடு
interactionஉள்வினை
interactionஇடைவினை
initial errorதொடக்கப்பிழை
initial regimeதொடக்கப் போக்கு
initial settingதொடக்க நிலை இறுக்கம்
initial tangent modulusதொடக்கத் தொடுமைக் குணகம்
injection metamorphismபாறைக்குழம்பு ஊடுருவு உருமாற்றம்
inland navigationஉள்நாட்டு நீர்ப் போக்குவரத்து
inletஉள்விழி
inselbergகாற்றரிப்புத் தனிக்குன்று
inspectionஆய்வு, மேற்பார்வை
instabilityநிலைப்பாடின்மை
instrumentகருவி
insulating concreteகாப்புக் காரை
insulationகாப்பு
intakeஉட்கொள் அளவு, கொண்மை
intake areaஉட்கொள் பரப்பு
intake towersஉட்கொள் உயர்நிலைத் தொட்டி
intense rain fallசெறி மழை, அடர் மழை
interactionஇடையீட்டு வினை
interaction curveஇடையீட்டு வினைக்கோடு
intercepting pipe drainsஇடையீட்டுக் குழாய் வடிகால்கள்
instrumentகருவி
inletகடற்கூம்பு, கடற்கழி, நீள்குடா., வாயில், நுழைவிடம்,
instabilityநிலையில்லாமை, உறுதியின்மை, மன உலைவு, அடிக்கடி மாறும் இயல்பு.
instrumentசெயற்கருவி, துணைக்கலம், துணைப்பொருள், கருவியாக உதவும் சாதனம், கருவியாககப் பயன்படுபவர், கையாள், இசைக்கருவி, இசையொலி எழுப்பும் சாதனம், ஒப்பந்தப்பத்திரம், பதிவேடு, பத்திரம், (வினை) இசைக்கருவிக்குரிய பாடற்பகுதி அமை.
intakeஉள்வாய், ஆற்றிலிருந்து குழாய்க்கோ கால்வாய்க்கோ நீர் எடுத்துச் செல்லும் இடம், சுரங்கத்தில் காற்றுப் புழைவாய், குழாயின் அல்லது குறுங்காலுறையின் ஒடுங்கிய பகுதி, தையலிணைப்புக் குறுக்கம், கொள்பொருள், கொள்ளப்பட்டவர், சதப்பு நிலத்திலிருந்து சீர்ப்படுத்திப் பயன்படுத்தப்பட்ட நிலம்.

Last Updated: .

Advertisement