மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 3 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
inertiaஇருக்கை நிலை, சடத்துவம்
infiltrationஊடுருவல்
inertசடத்தன்மையுள்ள
inertiaசடத்துவம், ஜடத்துவம்
infiltrationதோய்ந்து பரவுதல், உள்ளோட்டம்
infinityமுடிவிலி
inertiaநிலைமம்
industrial wasteதொழிலகக் கழிவு
inelasticமீளதிறனில்லா
inelastic behaviourமீள்திறனில்லா நடத்தை
inequalitiesசமனிகள்
inertவினையொடுங்கு
inert filterவினையொடுங்கு வடிகட்டி
inertiaஉறழ்மை
inertial forceஉறழ் விசை
infiltrationவடிதல்
infiltration gallaryவடிச்சுரங்கம்
infinityவரம்பிலி
inflexion pointவளைமை மாறு புள்ளி
inflow outflow methodஉள்பாய்வு வெளிப்பாய்வு முறை
influence chartவிளைவு வரைபடம்
influence coefficientவிளைவுக்கெழு
influence factorவிளைவுக் காரணி
influence lineவிளைவுக்கோடு
infra red radiationஅகச்சிவப்புக் கதிர்வீசல்
ingot ironபாள இரும்பு
initial compressionதொடக்க அமுக்கம்
inelasticமிள்திறனற்ற, இழுபட்டு மீண்டு தன்னிலை கொள்ளாத, மாற்றியமைத்துக்கொள்ளத் தக்கதாயிராத, இணங்கி வராத.
inertசடமான, செயலாற்றலற்ற, இயக்க ஆற்றலில்லாத, எதிர்ச்செயலற்ற, உள்ளார்ந்த தனியாற்றலற்ற, வேதியியல் விளைவுகளற்ற, செயற்பண்புகள் அற்ற, மந்தமான, மிகமெதுவான.
infiltrationஇறுத்தல், வடித்தல், இறுப்புமுறை, வடிப்புமுறை, ஊடுபரவல், படிப்படியாக உள்சென்று தோய்ந்து பரவுதல், இறுத்தமண்டி, வடிநீர்ப்படிவம், இறுத்தலுக்குரிய பொருள், படை மக்கள் தொகை வகையில் புதுவரவின் படிப்படியான ஊடுபரவல்.
infinity(கண) முடிவற்றது, முடிவிலி.

Last Updated: .

Advertisement