மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
I list of page 2 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
impulse | கணத்தாக்கம் |
impulse | கண உந்துகை உந்துகை |
impervious factor | நீர்ப்புகாக் காரணி |
imperviousness | நீர்ப்புகாமை |
impregnation of timber | மரத்தூள் ஊட்டல் |
impulse | கணத்தாக்கு |
impulse turbine | கணத்தாக்குச்சுழலி |
incandescene | வெண்சுடர்மை |
incised meander | ஆற்றுவளைவு வெட்டுப்பள்ளம் |
included angle | இடைக்கோணம் |
incompetent bed | திண்மையற்ற படுகை |
incompressibe flow | அமுக்கமற்ற ஓட்டம் |
incompressibe fluid | அமுக்கமற்ற பாய்மம் |
increments | கூடுதல் |
indetermiante beam | மிகுதடை விட்டம் |
index area method | குறிப்பரப்பு முறை |
index plan | குறிப்படம் |
index test | குறிச்சோதனை |
indirect levelling | மறைமுக மட்டகை |
indirect range | மறைமுக இடைவெளி |
indirect ranging | மறைமுக நேர் காணல் |
industrial minerals | தொழிலியற் கனிமங்கள் |
impulse | தூண்டுதல், தூண்டுவிசை, உந்துவேகம், தாக்குவிசை, தூண்டுவிசையின் விளைவு, உந்து விசையாற்றல், திடீரியக்கம், கணநேர ஆற்றல், தள்ளல், தாக்கு, அடி, நாடி, நரம்களில் அலை எழுப்ம் புறத் தூண்டுகதல், மனத்தின் புறத்தூண்டுதல் திடீர்ட உணர்ச்சி, மனக்கிளர்ச்சி, ஆராயாத் திடீர்ச்சயெல். |