மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

I list of page 1 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
igneous rockஅழற்பாறை, தீப்பாறை
impervious bedநீர் புகாப்படுகை
imageபடிமம்
idealகருதியல்
imageபடிமம் படிமம்
i beamஐ-விட்டம்
ice ageபனியுகம்
ice bergபனி் மிதவை
ice capபனிக்கவிகை
ice land sparசுண்ணகப் பளிங்குப்படிகம்
ice lensபனி வில்லை
ice sheetபனிக்கட்டிப்படலம், பனித்தகடு
idealகருத்தியல்
ideal fluidகருத்தியல் பாய்மம்
ideal gradingகருத்தியல் பிரிப்பு
igneous rockஎரிமலைப் பாறை, அனற்பாறை
ill conditioned triangleதாழ்நிலை முக்கோணம்
illuminationஒளியூட்டம்
imageபடிமை, தேற்றம்
imbricate structureஅடுக்குப்பிளவு அமைப்பு
immersion vibrationமூழ்கு அதிர்வி
impactதாக்கம்
impact strengthதாக்க வலிமை
impermeableகசியா
impervious bedநீர்ப்புகாப் படுகை
igneous rockஅனற்பாறை,தீப்பாறை
ice ageபனி ஊழி, பனிகேம்
idealஇலக்கியம் நிறைவு,பின்பற்றத்தக்க குறிக்கோள் நிலை, சீர்மை, குறைவிலா நிறைசெப்பம், முழுநிறைநலம், (பெயரடை) இலக்கியலான, குறிக்கோள், நிலையான, கருத்தியலான, குறிக்கோள் வடிவான, கனனவியலான, செயல்துறை சாராத, புனைவியலான, கற்பனைச் சார்பான, பண்டைக் கிரேக்க அறிஞர் பிளேட்டோ கருத்துக்களடங்கிய,. பொருள்கிளின் நிலையான மூல நிறை படிவங்களுக்குரிய.
imageஉருவம், படிவம், உருவச்சிலை, படிமம், புனிதர் திருவுருவச்சிலை, ஒத்த வடிவம், உருவச்சாயல், உருமாதிரி, எதிர் உரு, எதிர் படிவம், பளிங்கில் தெரியும் நிழலுரு, உவம ருவக அணி, கருத்துரு, கருத்துப்படிவம், மனச்சாட்சித் தோற்றம, (வினை) உருவங்கொடு, படந்தீட்டு, மனத்தில் உருவங் கறிபித்துக்காண்,. நிழலுருப்படுத்திக்காட்டு., உரு மாதிரியாய் அமை, மாதிரி எடுத்துக் காட்டாகப் பயன்படு, விளங்க விரித்துரை.
impactமோதுதல், தாக்குதல், அடியின்வேகம் தாக்குதல் விளைவு, விசைப்பயன், விசைவலு, பயன், செயல் விளைவு.
impermeableஊடுருவ இடந்தராத, துருவிச்செல்லமுடியாத, (இய) நீரியற்பொருள்கள் கடந்து செல்லவிடாத.

Last Updated: .

Advertisement