மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 6 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
hypothesis | எடுகோள் |
hysterisis | தயக்கம் - கீழிலிருந்து மேல் மற்றும் மேலிருந்து கீழ் மாறும் போது கருவுணர் வேறுபடுதல் |
hypothesis | கருதுகோள் |
hysterisis | தயக்கம் |
hypothesis | கருதுகோள் |
hypothesis | புனைவுகோள், வாத ஆதாரமாகத் தற்காலிகமாய்க் கொள்ளப்பட்ட கருத்து, மெய்மைக்கோள், மேலாராய்வுக்கு அடிப்படையான தற்காலிகப் பொதுவிளக்கக் கோட்பாடு. |