மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 5 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
hydrostatics | நிலை நீரியல் |
hydraulic lime | நீர்த்த சுண்ணாம்பு |
hydraulic mean depth | நீரியல் சராசரி ஆழம் |
hydraulic mean radius | நீரியல் சராசரி ஆரம் |
hydraulic press | நீரியல் அழுத்தி |
hydraulic ram | நீர்த்திமியம் |
hydraulic similitude | நீரியல் ஒப்புமை |
hydraulic slope | நீரியல் சரிவு |
hydraulics | நீர்ம விசையியல் |
hydro dynamics | நீர்ம இயக்கவியல் |
hydro electric power | நீர்மின் திறன் |
hydro geology | நீர்நிலப் பொதியியல் |
hydro kinematics | நீர் இயங்கியல் |
hydrologic cycle | நீரியற் சுழற்சி |
hydrology | நீர் வள இயல் |
hydrophobic cement | நீர்ம எதிர் சிமிட்டி |
hydrostatics | நீர்ம நிலை இயல் |
hydrostatics pressure | நீர்ம நிலை அழுத்தம் |
hygrometer | ஈரப்பத அளவி |
hyperbola | அதிபரவளையம் |
hypothermal deposit | உயர்வெப்பநிலைப்படிவு |
hydraulic ram | நீரியக்கத்தாக்கி |
hydraulics | நீர் விசையியல் |
hydrology | நீரியல் |
hygrometer | ஈரமானி |
hydrologic cycle | நீர் உருமாற்றச் சுற்று |
hydrology | நீர்வள இயல் |
hydraulics | நீரியல் ஆய்வுத்துறை, குழாய்வழி இட்டுச்செல்லும் நீர்பற்றிய ஆய்வுத்துறை, இயக்க ஆற்றலுக்குரிய குழாய் நீர் பற்றிய ஆய்வுத்துறை. |
hydrostatics | நீர்மநிலையியல். |