மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 4 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
hub | குவியன் |
horse power | பரிதிறன் |
horst | பாறைப்பிதிர்வு |
host rock | தாய்ப்பாறை |
hot spot | வெப்பப்புள்ளி |
hot spring | வெப்ப நீரூற்று |
hub | குடம், முக்கிய மையம் |
human geography | மக்கள் பரப்பியல் |
hume pipe | கற்காரைக் குழாய் |
humidity | ஈரப்பதம் |
humus | மக்கிய தாவரமண் |
hydram | நீர்த்திமியம் |
horse power | குதிரைத்திறன் |
hydrated lime | நீற்றுச் சுண்ணாம்பு |
hydration | நீரால் இறுகுதல் |
hydraulic accumulator | நீரியல் சேமக்கலம் |
hydraulic cement | களிமிகு சிமிட்டி |
hydraulic efficiency | நீரியல் திறன் |
hydraulic grade line | நீர் மட்டக் கோடு |
hydraulic gradient | நீரியல் மட்டு |
hydraulic jump | நீர்த்துள்ளல் |
hydraulic lift | நீரியல் உயர்த்தி |
humidity | வானீரப்பசை, காற்றின் ஈரப்பசை |
humus | மட்கிய எரு,மக்கல்,மக்கு, இலைமக்கு |
hydration | நீர்ச்சேர்க்கை,நீரூட்டம் |
hydraulic gradient | நீரழுத்தசசரிவு |
hydraulic lift | நீரழுத்த உயர்த்தி |
hub | குவியம் |
horse power | குதிரைத்திறன் |
horst | நிலப்பிளவிடைமேடு, பிளவிடைத்திட்டு |
human geography | மானிடப் புவியியல் |
humidity | ஈரப்பதம் |
humidity | ஈரம், நீர்நயப்பு. |