மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 3 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
hold fast | பற்றுக்கால் |
high way | நெடுஞ்சாலை |
hill road | மலைப்பாதை |
hinge | கீ்ல் |
hinge fault | கீல்முளைப்பிளவு |
homologue | அமைப்பொத்தபொருள் |
hip rafter | மூலைக்கைமரம் |
hip roof | மூலைக்கூரை |
historical geology | வரலாற்றுப் புவிப்பொதியியல் |
hogging | குவி வளைவு |
hogging bending moment | குவியத் திருப்புமை |
hold fast | கதவுப் பிடிமானம் |
hold up hook | கொண்டி |
hollow black | உள்ளீடற்ற கட்டடக் கல் |
hollow tile | உள்ளீடற்ற ஓடு |
homoeomorphy | சம உருவ அமைவு |
homologue | ஒப்பான |
hoop compression | வலய அமுக்கம் |
hoop stress | வலயத் தகைவு |
hoop tension | வலய இழுதகைவு |
horizon | தொடுவானம் |
horizon | தொடுவானம் |
horizontal shore | கிடைமுட்டு |
horizon | தொடுவானம் |
hinge | கீல், கதவின் மூட்டுவாய், இயற்கை மூட்டுப்பிணையல், அடிப்டைக் கொள்கை, (வி.) சுழல் திருகு வைத்துப் பொருத்து, குடுமிமீது திருகு, திருகு இயங்கு, சுழன்று திரும்பு |
horizon | அடிவானம், வான விளிம்பு, தொடுவான், காட்சி எல்லை, அறிவெல்லைக்கோடு, அனுபவ எல்லை, பற்றெல்லை, அக்கறை கொள்ளும் பொருள் தொகுதி எல்லை. |