மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 2 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
head wall | முகவைச் சுவர் |
header | குறுக்கிடைக்கல் |
hearting | உள் நிறைப்பு |
heat exchanger | வெப்பப் பரிமாற்றி |
heavy liquid | திண் நீர்மம் |
heavy minerals | திண் கனிமங்கள் |
height of hydraulic jump | நீர்த் துள்ளல் உயரம் |
helical spring | சுருள்வில் |
hemi crystalline | பகுதிப் படிக வயமான |
hemi hedral | பகுதிப்படிகம் |
hemi morphism | பகுதிப்படிவம் |
hemi sphere | பாதிக்கோளம் |
hexagonal system | அறுகோணப் படிகத் தொகுதி |
hexocta hedron | அறு எண் தளப்படிகம் |
hextetra hedron | அறுநால் தளப்படிவம் |
high flood level | உயர்வெள்ள மட்டம் |
high strength concrete | மிகு வலி கற்காரை |
high strength steel | வல்லெஃகு |
high tensile steel | மிகை நீள் வலி எஃகு |
header | தலைப்பு தலைப்பி |
head land | தலைமடை நிலம் |
header | தலையி |
header | முகப்பி |
head land | மேட்டு நிலம் |