மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
H list of page 1 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
hangar | கூடாரம் |
habitat | வாழ்விடம் |
hack saw | நைவாள் |
hail storm | ஆலங்கட்டி மழை |
hall | கூடம் |
halo | ஒளிவட்டம் |
hand level | தூக்குமட்டம் |
hand mix | கைக்கலவை |
hand rail | கைப்பிடிச்சட்டம் |
hand signal | கைச்சைகை |
handle | கைப்பிடி |
hangar | விமானப் பணிமனை |
hangar bars | தொங்கிக் கம்பிகள் |
hanging valley | தொங்கு பள்ளத்தாக்கு |
harbour | துறைமுகம் |
hardened concrete | இறுகிய கற்காரை |
hardness | கடினத் தன்மை |
hardness scale | கடின அளவு |
harmonic motion | சீரிசை இயக்கம் |
haunch | கமான் அடிக்கல் |
head | தலை, முகடு, மேடு |
habitat | (இயற்கையாக) வாழுமிடம் |
hail storm | கல்மாரி |
halo | பரிவேடம் |
hanging valley | தொங்கு பள்ளத்தாக்கு |
habitat | வாழ்விடம் |
harbour | துறைமுகம் |
hardness | கடுனத்தன்மை |
hail storm | பனிப்புயல் |
halo | ஒளிவட்டம், வெளிறிய வட்டம் |
handle | மேழி |
head | தலை தலை / முனை |
hardness | வண்மை |
hardness | வன்மை |
head | நிலைமட்டம் |
habitat | தாவரம் அல்லது விலங்கின் இயற்கையான இருப்பு, மனை. |