மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
G list of page 5 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
gutter | நீர்த்தாரை |
gyration radius | சுழல் ஆரம், உறழ் ஆரம் |
gutter | வடிகட்டல் வடிகட்டல் |
gutter | சாக்கடை, தெரு ஓரக்கால்வாய், வடிநீர்க்கால், நீர்ப்பொருள் வழிந்தோடுவதற்கான திறந்த குழாய், வாரி நீரோடை, இறப்பிடையில் மழைநீர் ஓடும் பள்ளம், சால்வரி, நீள்வரிப்பள்ளம், ஓரவெட்டு வரிப்பள்ளம், அச்சுத்துறையில் வரிச்சட்டத்தில் பக்கங்களை இடைப்பிரிக்கும் வெட்டு வரிப்பள்ளமிட்ட பட்டிகை, சேரிவாழ்வு, சமுதாய இழிநிலை, (வினை) வடிகால் உருவாக்கு, சால்வரியிடு, வரிப்பள்ளமிடு, பள்ளமாக அகழப்பெறு, ஓடையாக ஒழுகு, வடிகால் வழி ஓடு, துளித்துளியாய் விழு, விளக்கில் மெழுகுதிரி உருகிச் சொட்டுக்களாக விழு. |