மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 4 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
grillage foundationகடைக்கால் பின்னல்
grooveகாடி
ground floorதரைத்தளம்
ground waterநிலநீர்
ground water levelநிலநீர் மட்டம்
groutபுரை அடைப்பான்
groutingபுரை அடைத்தல்
groyneகொண்பணை, கடல் அரிப்பு தடுப்பான்
guanoபறவை எச்சப்படிவு
guardகாப்பாளர்
guard stoneகாப்புக்கல்
guide bankவழிபடுத்து கரை
guide bladeவழிகாட்டல் அலகு
guide vaneவழிகாட்டு வளை
gulfவளைகுடா
gullyoஓடை
gullyo trapஓடை வடி
gunவிசை அடிப்பான்
guntingவிசை அடித்தல்
gusset plateபிடிமானத் தகடு
grooveதவாளிப்புக்கோணம்
ground waterநிலத்தடி நீர்
ground waterவளர்ச்சி
ground water levelநிலநீர்மட்டம்
groutசிமிட்டிப்பால், அரைசாந்து
guanoபறவைகளின் எச்சம்,பறவை எச்சம், பறவை எரு
guide bankநெறிக்கரை
ground water levelஅடுநில நீர் மட்டம்
guanoபறவை எச்சம்
gulfவளைகுடா
gunவீச்சுப் பொறி பீச்சுபொறி
grooveவரிப்பள்ளம், சால்வரி, தவாளிப்பு, பள்ள இணைவரி, வரித்தடம், செல்தடப்பள்ளம், தடம்பட்ட வழி, பழக்கப்பட்ட நாள்முறை நடப்பு, மாறா வழக்க நடைமுறை, (வினை) வரிப்பள்ளமிடு, சால்வரி அகழ், நீண்ட பள்ளத்தடமிடு.
groutஅரைசாந்து, கட்டிட இரைடவெளிகளை நிரப்புதற்கான நீராளமான நீறு, (வினை) அரைசாந்து பூசி இடைவெளிகளை நிரப்பு.
groyneமரத்தாலான கடலரிப்புத் தடுப்பு அரண், (வினை) கடலரிப்புத் தடுப்புக்கான மர அரண் அமை.
guanoஉரமாகப் பயன்படுத்தப்படும் கடற்கோழியின் எச்சம், மீனிலிருந்து செய்யப்படும் செயற்கை உரம்.
guardகாவல், காப்பு, விழிப்புநிலை, எச்சரிக்கைநிலை, குத்துச்சண்டை வாட்போர் முதலிய வற்றின் வகையில் தற்காப்பு நிலை, தற்காப்பியக்கம், காவலர், பாதுகாப்பவர், மெய்க்காவல் வீரர், வாயிற்காவலர், படைக்காவல் வீரர், காவற்படை, பாதுகாப்புப் படை, இடர்காப்பமைவு, வாளின் கைப்பிடி, சிறு மணிப்பொறியின் சங்கிலி, கரை, ஓரக்குஞ்சம், ஏட்டில் தாள் படம் கடிதம் முதலியன ஒட்டுவதற்கான விடுதாள் துண்டு, மரப்பந்தாட்டக்காரரது பட்டை மெத்தை, மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளைக் காப்பதற்கேற்ற மட்டைநிலை, (வினை) காவல் செய், பேணிப்பாதுகாப்புச் செய், அரண்காப்புச் செய், சேமக்காப்புச் செய் வழித்துணையாகச் செய், காப்பாற்று, விளக்கச் சொற்கள் மூலம்பொருள் மாறாட்ட மேற்படாமல் தடுத்துப்பேணு, (மரு.) தக்க துணையால் மருந்தின் குணம் பேணு, பேச்சைத் தடுத்தாள், எண்ணம் உணர்ச்சி ஆகிய வற்றை அடக்கியாளு, இடர்தடுத்துக் காத்துக்கொள், தற்காப்புநிலை மேற்கொள், பாதுகாப்பு ஏற்பாடு செய், காவற்படையின் அமைத்து வலுப்படுத்து, வழித்துணை செல், வழிக்காவல் செய், கவனி, விழிப்பாயிரு, முன்னெச்சரிக்கையாயிரு, முன்னேற்பாடு செய், முன்எச்சரிக்கை செய், கரைகாப்பிடு, ஓரக்குஞ்சமிடு.
gulf(நில.) வளைகுடா, ஆழ்கடற்கயம், ஆழ்கயம், படுகுழி, ஆழ்கெவி, பாதாளப்பள்ளம், நீர்ச்சுழல், நிரம்பாநெடுநீள் பள்ளம், பெரும் பிளவு, கடக்க முடியா இடைப்பள்ளம், பல்கலைக்கழகச் சிறப்புத் தேர்வில் தவறிப் பொதுத்தேர்வுப்படம் பெறுபவர் நிலை, (வினை) வளைந்து சூழ், கவிந்து உட்கொள், விழுங்கு, பல்கலைக்கழகத்தில் சிறப்புப்பட்டத்தேர்வு எழுதிக் தவறியபின் பொதுநிலைத் தேர்ச்சிப் பட்டம் பெறும்நிலை அளி.
gunதுப்பாக்கி, சுழல்துப்பாக்கி, பீரங்கி விசைப்பீற்று கருவி, பூச்சிகளைக் கொல்வதற்காகத் தூவப்படும் மருந்து, துப்பாக்கி வேட்டு அடையாளம், துப்பாக்கி தாங்கிச் செல்பவர், துப்பாக்கி தாங்கி வேட்டையாடச் செல்பவர்களில் ஒருவர், (வினை) வேட்டிடு, குறிபார்த்துச்சுடு, துப்பாக்கிகளைத் தருவித்துக்கொடு, வெடிநீர், துப்பாக்கி தாங்கி வேட்டையாடச் செல்.

Last Updated: .

Advertisement