மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 2 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
glacierபனி ஆறு
girderகேடர், வளை, தீராந்தி
gneissபளிங்கடுக்குப்பாறை
goniometerகோனிமானி
geologyபுவி வளர் இயல்
geometryகேத்திர கணிதம் வடிவக் கணிதம்
geologistநிலநூல் வல்லுநர், நிலநூல் வல்லார்
geologyநிலவியல், நிலப்பொதியியல்
geyserகொதிநீர்ப் பீச்சுகள், வெந்நீருற்று
gneissநைஸ், உருமாறிய கருங்கல்
geologistபுவியியல் வல்லுநர்
geologyபுவிப்பொதியியல், புவியியல்
geometric designவடிவியல் வடிவமைப்பு
geometryவடிவவியல்
ger chemistryபுவி வேதியியல்
ger chronologyபுவிக்கால அளவையியல்
ger magnetismபுவிக்காந்தம்
ger morphologyபுவிப்புற அமைப்பியல்
ger physicsநில இயற்பியல்
ger sphereபுவிக்கோளம்
ger synclineபுவிப் பெருங்குழி
geyserவெந்நீர் ஊற்று
girderஉத்தரம்
glacierபனியாறு
glaxingபளபளபபூட்டல்
glazed tileபளபளபபூட்டிய ஓடு
globe valveகோள ஓரதர்
glueபசை
gneissவரிப்பாறை இணைவு
goniometerபடிகக்கோண அளவி
geologyபுவிச்சரிதவியல்,நிலவியல்,புவிப்பொதியியல்
geologyமண்ணுல், நிலவுலக மேல்தோட்டின் அடுக்கு வளர்ச்சி மாறுபாடுகள் பற்றிய ஆராய்ச்சித் துறை, மண்ணியல் ஆராய்ச்சிக் கூறுகள், நாட்டுப்பிரிவுக்குரிய மண்ணியல் கூறுகள்.
geometryவடிவியல், நிலக்கணக்கியல்.
geyserவெந்நீருற்று, வெந்நீர்க்கொதிகலம்.
girderதூலம், தள ஆதாரமாக இடப்படும் பெரிய உத்தரம், தூலமாகப் பயன்படும் இரும்புப் பாளம், பாலங்களுக்கும் மோடுகளுக்கும் ஆதாரமான எஃகுக்கட்டுமானச் சட்டம்.
glacierசறுக்கு பனிக்கட்டிப்பாளம், சறுக்கு பனிக்கட்டியாறு, பனிக்கட்டிக்குவியல்.
glueபசைப்பொருள், திண்ணிய பசைப்பொருள் வகை, வச்சிரப் பசை, (வினை) பசையிட்டு ஒட்டு, பசையிட்டு இணை, நெருக்கமாகச் சேர், இறுக்கமாக இணை.
goniometerகோணமானி.

Last Updated: .

Advertisement