மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

G list of page 1 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
galleryகலைக்கூடம்
gaugeமானி வீக்கம்
galeகடுங்காற்று
geographyபுவியியல்
gemologyமணிவியல்
gabled roofகோம்பைக் கூரை
galeகடுங்காற்று
galleryபடியரங்கு
gallery auitoriumசெவி அரங்கம்
gallery theatreகாட்சி அரங்கம்
galvanised ironநாக இரும்பு
gangmanதடகளப்பணியாள்
gangue mineralபயனிலிக் கனிமம்
gasவளிமம்
gate valveவாயில், ஓரதர்
gate valveமுழுமை ஓரதர்,கதவு ஓரதர்
gaugeஅளவி
gaugeஅளவுமானி
gaugingஅளத்தல்
gearபல்லிணை
gearபல்லிணை
gedesyநிலப்பரப்பு அளவியல்
gemologyமணிக்கற்கள் ஆய்வியல்
gemstoneமணிக்கற்கள்
geodesic domeகவிகை மாடம்
geodesic surveyபுவி அளக்கை
galvanised ironநாகம்பூசிய இரும்பு
geographyபுவிப்பரப்பியல்
geological time scaleபுவியியல் கால அட்டவணை
geographyபூதத்துவ இயல்
galeகடுங்காற்று, (கப்.) புயல், (செய்) இளமென் காற்று.
galleryநுழைமாடம், இருபுறமும் அரைகுறையாகக் திறந்த வழியுடைய மூடுபாதை, முகப்புத்தளம், எறிபயிற்சிகளுக்குரிய நீண்ட அறைக்கூடம், ஊடுவழிக்கூடம், இருபுறமும் கட்டிட அறைவாயில் பலகணிகளையுடைய இடைவழி, படைத்துறை ஒதுங்கிய இடைவழி, சுரங்க நிலவறை வழி, சுற்றுமேடை வழி, திருக்கோயில் பேச்சுமேடை, பாடகர் மேடை, மன்ற இருக்கைப் படியடிக்கு வரிசை மேடை, கலைக்காட்சிக்கூடம், நாடகக் கொட்டகை உச்சப்படியடுக்கிருக்கை, உச்சப்படியடுக்கிலுள்ள மிகத்தாழ்ந்த நிலைப்பொதுமக்கள், விளக்குப்புகைக்குழாய் தாங்கி, (வினை) படியடுக்கு மேடை ஏற்படுத்து, சுரங்க நிலவறைவழி குடைந்து உருவாக்கு.
gasவளி, ஆவி, காற்றுப்போன பொருள், வடிவளவின்றி இயல்நிலையில் வெற்றிடம் பரவல்ல நிலையுடைய பொருள், நிலக்கரி வளி, எரி வளி, எரிவளிக்கீற்று, சுரங்க நச்சுவளி, போர்த்துறை நச்சுப்புகை, வளி விளக்கு, கல்லெண்ணெய், புகைக் கூண்டுக்குரிய நீரக வளி, நகைப்புவளி, உணர்வகற்றியாகப் பயன்படுத்தப்படும் வெடிய உயிரகை வளி, வெற்றுரை, வீம்புரை, போலியுரை, வெற்றுச்சொல்லாடல், (வினை) அறைக்கு வளிவாய்ப்பு வழங்கு, ஊர்திப்பெட்டிக்கு வளிவசதி வளி, எதிரிமீது நச்சுப்புகை வீசு, எதிரி நிலமீது நச்சுப்புகை பரப்பு, நச்சுப்பதுகைமூலம் நச்சூட்டு, வெற்றுரையாடு, தற்பெருமை பேசு.
gaugeஅளவெல்லை, தரமதிப்பு, மதிப்பீடு, மதிப்பீட்டு வகைமுறை அமைவு, தேர்வு வகைதுறை அமைவு, தேர்வு மூல அளவை, கட்டளை அளவை, முகத்தற் படியளவை, குண்டின் விட்ட அளவு, வெடிக்குழாயின் உள்வாய்த் தரஅளவு, இருப்புத்தகட்டின் திட்ப வரையளவு, கம்பிகளின் குறுக்குவிட்ட அளவு, இருப்பூர்திப் பாதையின் அகலத்தரம், கட்டளைக்கிசையச் சரிசெய்யும் வகை முறை, பதிவளவைக்கருவி, மழையளவு வீதத்தையும் காற்றோட்ட நீறோட்ட வேலை ஏற்ற இறக்க வேக ஆற்றல்களையும் அளந்து பதிவு செய்து காட்டும் நுண்ணளவைப் படிகள் குறித்த கருவிகளில் ஒன்று, தச்சரின் இணைதளச் சறுக்குச் சறுக்குச் சட்டக் கருவி, அச்சகத் துறையில் ஒர ஒழுங்குமுறைச் சறுக்குச்சட்டக் கருவி, கொள் கல நீர்ம ஆழங் காட்டும் அமைவு, திசைத் தொடர்புநிலை,காற்றோட்டம் பிற கப்பல்கள் ஆகியவற்றின் நிலைக்குத் தொடர்பான கப்பலின் சார்பமைவுநிலை, (வினை) சரிநுட்பமாக அளவை மதிப்பெடு, அளவிட்டுக் காண், ஆழக்கோலால் அளவையிட்டுக் கணிந்து நீர்மப்பரும அளவு காண், ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண், ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண், ஆளின்பண்பாற்றல்களை மதிப்பிட்டறி, ஒருநிலைப்பட வரிசைப்படுத்து, கட்டளைத்தரப்படுத்து, கட்டளையுல்ன் சரிசெய்.
gaugingஆயத்தீர்வை விதிக்கப்படத்தக்க சாராய வகைகள் கொண்டுள்ள மிடாக்களை அளத்தல்.
gearஇழுவை விலங்குகளின் சேணம், துணைக்கலம், துணைப்பொருள், துணை அமைவு, துணைக்கருவி, கப்பல் பாய்மரக்கருவிகளின் தொகுதி, கருவிதளவாடங்களின் குவை, சக்கரங்கள்-நெம்புகோல்கள் முதலிய தட்டுமுட்டுப் பொருள்களின் தொகுதி, சக்கர நெம்புகோல் இணைப்பு, பற்கள் முதலியவற்றால் ஒன்றையொன்று இயக்கும் சக்கரங்கள், இயந்திரப் பொறியையும் அதன் துணைப்பொறிகளையும் இணைக்கும் வகைமுறைகள், கப்பல்பாய் இழுப்புக் கயிறுகள், வீடடுத் தட்டுமுட்டுப் பொருள்கள், (வினை) இழுவை விலங்குக்குச் சேணம் பூட்டு, இயந்திரம் இயங்குவதற்கு ஆயத்தப்படுத்து, தளவாடம் பொருத்து, பற்சக்கரம் வகையில் சரியாகப் பொருந்து, தொழில்களில் அல்லது தொழிற்சாலைகளில் ஒன்றை மற்றொன்றுக்குக் கீழ்ப்பட்டதாக்கு அல்லது துணையான தாக்கு, பெருந்திட்டத்தின் கீழ்க் கொண்டுவா.
geographyநில இயல், நில இயல் செய்திகளின் தொகுதி, நில அமைப்பொழுங்கு முறைமை, நில இயல் பற்றிய ஏடு.

Last Updated: .

Advertisement