மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 6 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
function | (MATHEMATICAL) சார்பு; (SUBROUTINE, SUBPROGRAM) துணைநிரல் |
function | சார்பலன் |
function | செயல்கூறு/சார்பு/செயற்பாடு/பயன்பாடு செயல்கூறு /பணி |
fuse | உருகி உருகி |
function | செயல்கூறு |
function | சார்பு |
furrow irrigation | சால் பாசனம் |
fulcrum | சுழிலிடம் |
friction factor | உராய்வுக் காரணி |
friction pile | உராய்வு நிலத்தூண் |
frictional loss of head | உராய்வு மட்டிழப்பு |
frictional resistance | உராய்வுத் தடை |
front elevation | நேர்முகப்பு |
frost line | உறைபனிக் கோடு |
fuse | உருகி |
frost wedging | உறைபனிப் பாறைச்சிதைவு |
fulcrum | நெம்புமையம் |
fullers earth | எண்ணெய் உறிஞ்சுமண் |
function | செயற்பாடு, சார்பலன் |
fundamental | அடிப்படை |
furrow irrigation | உழுசால் பாசனம் |
fuse | உருகி |
fulcrum | மிண்டு, தாங்குநிலை, ஆதாரம், (இய.) மிண்டிப்பட்டடை, நெம்புகோலின் இயக்க ஆதாரம், செல்வாக்குக் குரிய ஊடுதுணை, ஆற்றல் இயக்கும் உறுதுணைவர். |
function | வினை, வினைசெயல், செய்கடமை, சமயவினைமுறை, நடைமுறைச்சடங்கு, நிகழ்ச்சிமுறை, (கண.) சார்பு முறை எண், உறுப்பெண் மதிப்பைச் சார்ந்து மாறுபடும் இயல்புடைய எண்தொடர், (வினை) செயற்படு, செயலாற்று, கடனாற்று. |
fundamental | அடிப்படைக்கூறு, உயிர்நிலைப் பகுதி, ஒத்திவு இசையின் மூலச் சுரம், (பெ.) அடிப்படை சார்ந்த, முலாதாரமான, அடித்தளமாய் அமைந்த, இன்றியமையாத, கருமூலமான, சிறப்புடைய. |
fuse | மின்காப்பு எரியிழை, எல்லை மீறிய மின் வலியில் உருகி இடாதடுத்துக்காக்கும் மின் இடையிணைப்பான உருகுகம்பி, (வினை) கடுவெப்பினால் உருக்கி இளக்கு, கடுவெப்பினால் உருகி இளகு, கலந்தொன்றாக்கு, கலந்திணைவுறு, திரித்தறிய முடியாமல் ஒன்றுபடுத்து, திரித்தறிய முடியாமல் ஒன்றாகு. |