மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 5 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
formula | வாய்ப்பாடு வாய்ப்பாடு |
frequency | அலைவெண் |
frequency | அலைவு எண் அதிர்வலை / அதிர்வெண் |
fossil | ஃபாசில், தொல்லுயிர் பதிவுகள், கல்மாறி |
friction | உராய்வு |
formula | சூத்திரம், வாய்பாடு,சூத்திரம், வரைவிதி |
fracture | முறிவு |
foundry | வார்ப்புக்களரி, வார்ப்புப்பொறித் தொகுதி |
friction | உராய்வு |
fracture | முறிவு, உடைவு |
frequency | மீடிறன் |
friction | உராய்வு |
fore shore | ஒதக்கரை |
fore sight | முன்னோக்கு |
form work | வடிவச்சாரம் |
form work easing | சாரம் தளர்த்துதல் |
formation level | அமைவு மட்டம் |
formula | வாய்பாடு |
fossil | தொல்லுயிர் எச்சம் |
foundation engineering | கடைக்கால் பொறியியல் |
foundry | வார்ப்பகம் |
fracture | முறிவு |
fracture load | முறி நிலைப்பளு |
fracture mechanics | முறிவு விசையிய |
frame work | சட்டக அமைப்பு |
framed construction | சட்டகக் கட்டுமானம் |
free board | எச்ச உயரம் |
free board (swimming pool) | குதி பலகை |
free board catchment | தனி நீர்ப்பிடிப்பு |
frequency | அதிர்வெண், நிகழ்மை, அலைவெண் |
friction | உராய்வு |
friction drag | உராய்வு இழுப்பு |
formula | வாய்ப்பாடு, சுருக்க விதிமுறை, விளக்க நுற்பா, கட்டளைச் சொல், வக்கணை வாசகம், குறிப்புச் சொல், நினைவுக் குறிப்பு, மருந்துமுறைப் பட்டியல்குறிப்பு, வகை முறைமை, சமயமரபு முறை, குருட்டு விதிமுறை, கொள்கை முறை வகுப்பு, (கண.) கட்டனை விதி. |
fossil | (மண்.) புதைவடிவம், மரபற்றுப்போனவற்றின் பழஞ்சின்னம், பழமைப்பட்டவர், காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியினர், வழக்கில்லாப் பழம்பொருள், (பெ.) புதைபடிவ நிலையிலுள்ள, பழமைப்பட்ட, காலத்துக்கு ஒவ்வாப் பழம் பாணியிலுள்ள, மேற்கொண்டு வளர்ச்சியுடையுந் திறனற்ற. |
foundry | வார்ப்பகம், வார்ப்படச் சாலை |
fracture | உடைவு, முறிவு, எலும்புமுறிவு, கனிப்பொருளின் உடைந்த விளிம்புப்பகுதி, அடுத்துவரும் மெய்யெழுத்தினால் பாதிக்கப்பட்டு உயிரெழுத்துக்குப் பதிலாக இணையுயிர் அமைதல், (ஒலி) உயிரெழுத்துக்குப் பதிலாக அமையும் இணையுயிர், (வினை) முறிவு உண்டாக்கு, தொடர்ச்சியிகெடு. பிள, வெடிப்புறு. |
frequency | அடுக்குநிகழ்வு, விட்டுவிட்டு அடிக்கடி நிகழும் தன்மை, அடுத்தடுத்து நிகழும் நிலை, பொதுமுறை நிகழ்வு, அடுக்கு விரைவெண், நாடித்துடிப்பு விசையெண், (இய.) அலை அதிர்வெண். |
friction | தேய்ப்பு, உராய்வு, மருத்துவத்தேய்ப்புமுறை, பரப்புக்களிடையேயுள்ள இயக்கத் தடையாற்றல், பண்பு முரண்பாடு, கொள்கைப்பிணக்கு. |