மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 4 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
flowஓட்டம், தொடர்திரிவு
flow lineநார்க்கோடு
flourescenceஉறிஞ்சியொளிவீசல்
flow irrigationபாய்வுப்பாசனம்
flow netபாய்வு வலை
foot valveஅடி ஓரதர்
flood control reservoirவெள்ளக்கட்டுப்பாட்டு நீர்த்தேக்கம்
flood dischargeவெள்ளப் பாய்வு வீதம்
flood frequencyவெள்ளம் நிகழ்மை
flood plainவெள்ளப்பெருக்குச் சமதளம்
flood routingவெள்ள மதிப்பீடு
floor levelதள மட்டம்
floor slabதளப்பலகம்
flooring tileதள ஓடு
flourescenceகிளர் ஒளிர்வு
flowபாய்வு
flow energyபாய்வு ஆற்றல்
flow irrigationபாய்வுப் பாசனம்
flow lineபாய்வுக் கோடு
flow netபாய்வு வலை
flow nozzleபாய்வு நுனிக் குழல்
fluid mechanicsபாய்ம விசையியல்
fluidityபாய்மை
foot valveஅடி ஓரதர்
force componentவிசைக்கூறு,see:component
fore landமுன்தடைப் பெருநிலம்
flowபாய்ச்சல்/பாய்கை பாய்வு
flood plainவெள்ளப்படுவச் சமவெளி
flowஒழுக்கு, நீரோட்டம், ஒழுகியக்கம், குருதியோட்டம், வேலையேற்றம், பாய்ந்துசெல்லும் பொருள், பாய்ந்து சென்றுள்ள பொருள், ஒழுக்கியல்பு, ஒழுகுமுறை, ஒழுகிச்சென்ற அளவு, ஆடை முதலியவற்றின் அலைநெகிழ்வு, ஒழுக்குவளம், பொங்குவளம், (வினை) ஒழுகு, குருதி ஓட்டமுறு, ஒழுகும் இயல்புடையதாயிரு, வேலையேற்றமுறு, ஆற்றெழுக்காகச் செல், வழுக்கிச்செல், நழுவிச்செல், தட்டுத்தடங்கலின்றிச் செல், பேச்சுவகையில் தடைபடாது தொடர், எழுத்துநடை வகையில் சரளமாக முயற்சியின்றித் தொடர், ஆடை-கூந்தல் வகைகளில் அலையலையாகப் பரவு, இழைந்து வீழ்வுறு, குருதி வகையில் வடி, கசிவுறு, சிந்து, ஊறு, கிளர்ந்தெழு, பெருக்கெடு, பெருகியெழு, பொங்கு, குறையாவளங்கொழி, பொங்கிவழி, மக்கள்-பொருள்கள் வகையில் திரள்திரளாகப் பெயர்ந்துசெல், (கண.) எண்கள் வகையில் சிறுகச்சிறுக நுணுக்கமாகக் கூடிக்கொண்டே செல், சிறுகசிறுக நுணுக்கமாகக் குறைவுற்றுக்கொண்டே செல்.

Last Updated: .

Advertisement