மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

F list of page 3 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
flangeசேர்த்தகடு, விளிம்பு
flexureவளைதிறன்
flexibilityஇளக்கம்
fire proofingதீக்காப்பு
fire resistanceதீயெதிர்ப்பு
fishery harbourமீனளர் துறைமுகம்
fissure eruptionவெடிப்பு வழித்தோற்றம்
fissure springவெடிப்பு ஊற்று
fissure veinவெடிப்புக்கொடி
fittingsபொருத்துறுப்புகள்
fixed supportஉறுதித்தாங்கி
flag stoneபலகைக்கல்
flangeவிளிம்புப்பட்டை
flap valveமடிப்பு ஓரதர்
flat archதட்டைக்கமான்
flat roofதட்டைக்கூரை
flat slapதட்டைப்பலகம்
flat tileதட்டை ஓடு
flexibilityஇளக்கம்
flexible movementஇளக்கச் சாலைத்தளம்
flexureவளைதல்
flightஏற்றம்
flintசிக்கிமுக்கிக்கல்
flangeமருங்கு
fissure eruptionபிளவு வழி உமிழ்தல்
flag stoneபாவு கல்
flexureவளைவு
flintசிக்கிமுக்கிக் கல்
fittingsஇணைப்புகள்
flangeதட்டையான விளிம்பு, நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகை, விலாவெலும்பு, (வினை) நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகையை அணி.
flexureவளைவு, நௌிவு, வளைந்த நிலை, திருப்பம், கோணல்.
flightபறத்தல், பறக்கும் முறை, பறக்கும் ஆற்றல், வானிற் பறத்தல், வான்செலவு, பருந்தின் வான்மீச்செலவு, பறவையைப் பின்பற்றி வேட்டையாடுதல், குடிபெயர்ச்சி, குடிபெயர்குழு, புலம்பெயர் பறவைக்கூட்டம், இடம்பெயர் பூச்சியினத் தொகுதி, புறம்பெயர்வு, எறிபடைகளின் விரைவியக்கம், காலத்தின் விரைசெலவு, எட்டா அவா உயர்வு, மட்டுமீறிய எண்ண உயர்வு, வரம்பு கடந்த சிந்தனை உயர்வு, எண்ணவேகம், கற்பனை வேகம், நகைத்திற வேகம், பறவை பறக்கும் தொலைவெல்லை, விமானம் பறக்கும் தூர அளவு, எறிபடை செல்லும் தொலைவெல்லை, படிக்கட்டின் திசை திரும்பாக்கூறு, பந்தயத் தடைவேலித் தொகுதிக்கூறு, அம்புப் படலம், எறிபடைத்தொகுதி, குண்டுத்தொகுதி, விமானப்படைப்பிரிவு, ஒரே பருவத்தில் தோன்றிய பறவைகளின் தொகுதி, (வினை) காட்டுக்கோழியை இலக்குவைத்து எய், காட்டுக்கோழிமீது வேட்டிடு, மரப்பந்தாட்டத்தில் பந்து வேகத்தையும் செல்பாதை வளைவையும் மாற்றியமை.
flintசக்கிமுக்கிக்கல், கன்மத்தின் பாளம், நெகிழ்ந்து கொடுக்காத கடினப்பொருள், (பெ.) சக்கிமுக்கிக் கல்லினால் செய்யப்பட்ட, கடினமான.

Last Updated: .

Advertisement