மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 2 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
filter | வடிகட்டி |
fermentation | நொதித்தல் |
feeder canal | ஊட்டுக்கால்வாய் |
fermentation | நொதித்தல் |
ferrimagnet | இரும்பியல் காந்தம் |
ferruginous deposit | இரும்புவயப் படிவு |
fibre | இழை |
fibre composites | இழைக்கட்டுகள் |
fibre glass | நார்க்கண்ணாடி |
fibre reinforced concrete | இழை வலிகற்காரை |
field bodhis | வயற் கண்ணிகள் |
field mix (concrete) | புலக்கலவை(கற்காரை) |
field work | புலப்பணி, களப்பணி |
filament | இழை, படலம் |
filler | நிரப்பி |
filter | வடிகட்டி, வடிப்பி |
final setting | இறுதிநிலை இறுகல் |
fine aggregate | நுண் சல்லி, மணல் |
fineness modulus | நுண்மைக் குணகம் |
finger lake | விரலமைப்பு ஏரி |
fire brick | தீச்செங்கல் |
fire hydrant | தீயணைப்புக் குழாய் முனை |
fibre | நார், நாருரு |
filament | இழை |
filler | நிரப்பி |
filter | வடிகட்டி/சல்லடை வடிகட்டி |
filter | வடி |
fermentation | நொதித்தல்,புளித்தல், புளித்துப் பொங்குதல் |
fibre | நார் |
fibre glass | நாரிழைக்கண்ணாடி |
filament | மெல்லிழை,நூல் இழை |
filler | அரத்தினால் உராய்தல்,நிரப்புப்பொருள் |
filter | வடிகட்டி,வடுகட்டு |
field work | ஆய்வுக் களப்பணி |
fermentation | புளித்தல், புளித்தெழும்புதல், பொங்குதல், மனக்கலக்கம், கிளர்ச்சி. |
fibre | சிம்பு நாருரி, நார்ப்பொருள், விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள், நுலிழை அமைப்பு, இழைமவகை, இழையமைதித் திறம், சிறு வேர்த்துய், சல்லிக் கிளைச்சுள்ளி. |
filament | இழை, நார்வடிப் பொருள், (தாவ. உயி.) நுல் போன்ற உறுப்பு, உருகாது அழலொளிவிடும் மின் குமிழ் இழை, நீரோட்டத் துகள் வரிசையில் கற்பனையாகக் காணப்படும் வரியிழை, தூசிழை வரி. |
filter | வடிகட்டும் அமைவு, கசடகற்றி நீர்மம் கடந்து செல்லவிடும் மணல்-கரிப்படுகையமைவு, (வினை) வடிகட்டு, ஊறிச்செல், ஊடாகச்செய், துப்புரவாக்கு, தூய்மையாக்கு, செய்தி முதலியவற்றின் வகையில் கசிவுறு, வெளிப்படு. |
fire brick | அதிக உஷ்ணத்தைத் தாங்கக்கூடிய செங்கல் |