மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
F list of page 1 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
factor | காரணி |
fatigue | இளைப்பு |
factor | காரணி காரணி |
factorial | இயல்எண் தொடர்பெருக்கம் தொடர்பெருக்கு |
failure | செயலிழப்பு தவறுகை /தோல்வி |
fault | பழுது பழுது |
facade | கட்ட முகப்பு |
face stone | முகனைக் கல் |
facets | முகப்புக்கூறுகள் |
factor | காரணி |
factorial | காரணியம் |
factory of safety | காப்புக் காரணி |
failure | உருக்குலைவு, குலைவு, நொடிப்பு |
failure load | குலைவுச் சுமை,சிதைவுப் பளு |
failure theory | குலைவுக் கொள்கை |
falling of timber | மரம் வெட்டுதல் |
falls | அருவி, நீர்வீழ்ச்சி |
false work | தற்காலிகத் தாங்கி |
fan linght | கதவுப் பலகணி |
fastening | இணைத்தல் |
fat lime | கொழுத்த சுண்ணாம்பு |
fatigue | அயர்வு |
fatigue strength | அயர்வு வலிமை |
fault | பிளவுப்பெயர்ச்சி |
fault plane | பிளவுத்தளம் |
fault trough | பிளவுக்குழிவு |
factor | காரணி |
fault | பிளவுப் பெயர்ச்சி |
fault plane | பிளவுத் தளம் |
factorial | தொடர்பெருக்கு |
factor | வாணிகத்துறை ஆட்பேர், உரிமைப்பேராள், தரகு வணிகர், காரணக்கூறு, ஆக்கக்கூறு, துணையாக்கக்கூறு, துணைக்கூறு. |
factorial | படிவரிசைப் பெருக்கப் பேரெண், வரிசை முறைப்படியுள்ள எண்களின் பெருக்கம், படியிறக்கப்பெருக்கப் பேரெண், முழு எண்ணை இறங்கு வரிசையில் அவ்வெண்ணடுத்து ஒன்றுவரையுள்ள எல்லா முழு எண்களாலும் பெருக்கிய தொகை, (பெ.) காரண எண் சார்ந்த. |
failure | தோல்வி, வெற்றிபெறாமை, வெற்றிபெறாதவர், தோல்வியுறுபவர், குறைபாடு, தளர்வு, சோர்வு, அழிவு, நொடிப்பு, செயலொழிவு, நிகழாமை, தொடர்பறவு, வராமை, கடனிறுக்க மாட்டாமை. |
fastening | கட்டுதல், இறுக்குதல், கட்டுவது, இறுக்கவது, ஊன்றி நோக்குதல், ஊன்றிய பார்வை, சாட்டுப்பெயர், சாட்டுப்பெயர் இணைப்பு. |
fatigue | களைப்பு, சோர்வு, அயர்ச்சி, திரும்பத்திரும்ப அடிக்கும் அடியினால் உலோகங்களில் ஏற்படும் மெலிவு, களைப்படையச் செய்யும் வேலை, படைவீரரின் போர்சாரா வேலை, போர்சாரா வேலைக்கு அனுப்பப்படும் படைவீரர் தொகுதி, (வினை) களைப்படையச் செய், சோர்வுறச் செய். |
fault | குற்றம், குறை, குறைபாடு, கறை, அமைப்புக்கோளாறு, பண்புக்கேடு, தோற்றக்கேடு, தவறு, தவறுகை, மீறுகை, குற்றச்செயல், தவறான செய்கை, குற்றப்பொறுப்பு, தீங்கின் காரணமாக குறைபாடு, வரிப்பந்தாட்டத்தில் பந்து சரியான இடத்தில் விழாமற் செய்யும் பிழைபட்ட பந்தடி, வேட்டை மோப்பக்கேடு, மோப்பக்கேட்டால் ஏற்படும் தடை, தந்தி இணைப்பில் மின்தடையூடாக ஏற்படும் இடைக்கசிவு வழு, (மண்.) பாறைத்தளங்களில் இடைமுறிவு, (வினை) குற்றங்காண், தவறிழை, குறைபடு, (மண்.) இடைமுறிவு உண்டுபண்ணு. |