மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 4 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
extraction | பிரித்தெடுப்பு |
extrapolation | புறச்செருகல் |
extrapolation | புற இடுகை புற இடுகை |
expanded metal | விரித்த கம்பி வலை |
expansion | விரிவு |
expansion joint | விரிவிணைப்பு |
exposure | பாறை வெளிப்பாடு |
express highway | விரைவு நெடுஞ்சாலை |
extensometer | நீள்மையளவி |
external focussing telescope | புறக்குவியத் தொலைநோக்கி |
external force | புறவிசை |
external vibrator | புற அதிர்வுப் பொறி |
extinction angle | மறைவு கோணம் |
extraction | பிரித்தெடுத்தல் |
extrapolation | வெளிக்கணிப்பு |
extrusive | வெளிவந்த எரிமலைப்பாறை |
extraction | பிழிந்தெடுத்தல்,பிரித்தெடுத்தல் |
extrapolation | மிகை நீட்டம் |
extrapolation | புறமிருந்து சேர்த்தல் |
expanded metal | விரியுலோகம் |
extrapolation | புறவைப்பு, புறமதிப்பிடல் |
expansion | விரிவடைதல், விரிவடைந்தநிலை, விரிவு, பரப்பு, படர்ச்சி, பெருக்கம், விரிவாக்கப்பட்ட ஒன்று, வாணிகக் கொடுக்கல்வாங்கல் பெருக்கம், விரிவாக்கப்பட்ட அளவு, ஆட்சிப்பரப்பின் விரிவு. |
exposure | இடர்காப்பின்மை, தடைகாப்பின்மை, திறந்தநிலை, மறைப்பற்றநிலை, திரைநீக்கம், மேலுறைநீக்கம், தடைநீக்கம், மறைநீக்கம், மறைவெளியீடு, மறை குற்றம் வெளிப்படுத்துதல், தீமை வெளிப்படுத்துதல், நேர்எதிர் நிலை, நேர்முகநிலை, படுநிலை, சூழ்வளாவுநிலை, நிழற்படத்துறை நேரொளிவாய்ப்பு, ஒளிபடர்நேரம், தோற்ற முகப்பு, குழந்தையின் கைதுறப்பு, பொதுக்காட்சிவைப்பு விற்பனைக் காட்சி வைப்பு. |
extraction | பிரித்தெடுத்தல், பிழிந்தெடுத்தல், வலிந்து பிடுங்குதல், வடித்திறக்குதல், பிறப்பு மரபு, இனக்கூறு. |