மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 3 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
equilibrium | சமனிலை |
equipotential line | சம விசைக்கோடு, சம அழுத்தக்கோடு |
equipotential surface | சம விசை மேல் முட்டம் |
erosion | அரிப்பு,அரித்தல் |
estimation | மதிப்பிடுகை |
equation of strength | வலிமைச் சமன்பாடு |
evaporation | ஆவியாதல் |
equation of time | காலப்பிறழ்ச்சி |
equatorial belt | நிலநடுக்கோடு |
equilibrant | சமனி |
equilibrium | சமனிலை |
equinox | சம இரவுப் புள்ளி |
equipotential line | சம அழுத்தக்கோடு |
equipotential surface | சம அழுத்தப் பரப்பு |
erosion | அரிப்பு |
erratics | தாறுமாறான பாறைகள் |
escape wheel | நழுவு சக்கரம் |
escarpment | செங்குத்துச் சரிவு |
estimation | மதிப்பீடு |
estuary | அகன்ற கழிமுகம் |
etching | அரிப்பொறிப்பு |
evaporation | ஆவியாதல் |
excavation | அகழ்தல் |
excitation | கிளர்வு |
exit gradient | வெளிமுனைச்சரிவு |
exogens | குறுக்கில் பெருக்கும் மரங்கள் |
exit gradient | வெளிமுனைச்சரிவு |
equatorial belt | பூமத்திய ரேகை மண்டலம் |
equinox | சம இராப்பகல் நாள் |
erosion | அரிப்பு, அரிமானம் |
erratics | இட ஒவ்வாப் பாறைகள் |
escarpment | செங்குத்துச் சரிவு |
estuary | ஓதமுகம், பொங்குமுகம் |
evaporation | ஆவியாதல் |
equilibrium | சமநிலை |
erosion | அரித்தல் |
etching | செதுக்கல் |
etching | செதுக்கல்/பொறித்தல் பொறித்தல் |
evaporation | ஆவியாதல் |
estimation | மதிப்பீடு |
equilibrium | நடுநிலை அமைதி, சரி அமைதிநிலை. |
equinox | ஞாயிறு நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் காலம், பகலிராச் சம நாட்கள் இரண்டில் ஒன்று. |
erosion | அரித்துத் தின்னுதல், அரித்தழிப்பு, உள்ளரிப்பு, (மண்.) மழை வெப்பங் குளிர்காற்று முதலிய இயலாற்றல் களால் பாறைகளடையும் அரிப்புத் தேய்மான அழிவு. |
escarpment | நேர்ச்செங்குத்தான மலைச்சரிவு, அரணில் நேர்ச்செங்குத்தான கரைச்சரிவு, அகழின் கோட்டைப்புறக்கரை. |
estimation | மதிப்பிடுதல், கணக்கிடுதல், ஊகம். |
estuary | ஓதம் பொங்குமுகம், கழிமுகம். |
etching | செதுக்குருவக்கலை, செதுக்குருவம். |
excavation | தோண்டுதல், குழி, பள்ளம், நில அகழ்வு. |
excitation | கிளர்ச்சியுறச் செய்தல், கிளர்ச்சியுறச் செய்யும் வகைமுறை, கிளர்ச்சியுற்ற நிலை. |