மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 2 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
elasticity | மீளுமை, மீண்மை (மீள்சத்தி) |
elasticity | மீள்மையியல், மீள்மை |
elevation | முகப்பு, ஏற்றம், தோற்றம் |
elevation drawing | முகப்புப்படம் |
ellipse | நீள் வட்டம் |
eluvial placers | குன்றடி ஒதுக்குப்படிவுகள் |
emission | உமிழ்வு |
emission of light | ஒளி உமிழ்வு |
end contraction | முனைக் குறுகல் |
endurance limit | அயர்வு எல்லை |
energy | ஆற்றல் |
engine | பொறி |
entry | வாயில் |
environment | சுற்றுச்சூழல் |
eon | மாயுகம், ஊழி |
epeiro genesis | பெருநில ஆக்கம் |
epicentre | புவி அதிர்ச்சி வெளிமையம் |
epicontinental sea | கண்டப்புறக்கடல் |
epithermal | குறைந்த வெப்பநிலை |
epoch | கால வகுப்பு |
equation of continuity | தொடர் நிலைச் சமன்பாடு |
ellipse | நீள்வளையம் நீள் வட்டம் |
ellipse | நீள்வளையம், நீள்வட்டம்் |
epicentre | மல்மையம், அதிர்ச்சி வெளிமையம் |
epicontinental sea | கண்டப்புறக் கடல் |
elasticity | மீள்மை |
engine | விசைப்பொறி |
endurance limit | பொறுதியெல்லை |
environment | சூழல் சூழல் |
engine | பொறி |
elevation | உயர்வு ரேகை |
energy | ஆற்றல் |
engine | எந்திரம் |
environment | சுற்றுப்புறம், சூழ்நிலை,சூழல் |
elasticity | நெகிழ்திறம். |
ellipse | முட்டை வடிவம், நீள்வட்டம். |
emission | வெளிப்படுத்துதல், வெளிப்படுத்தப்படும் பொருள். |
energy | ஊக்கம், ஆற்றல், வலிமை, உரம், வீரியம். |
engine | பொறி, இயந்திரம், பல்வேறு பகுதிகளுள்ள இயந்திர அமைப்பு, போர்க்கருவி, கருவி, துணைக்கலம் வகைதுறை, சூழ்ச்சிப்பொறி, சூழ்ச்சி, திறமை, உள ஆற்றல், (வினை) கப்பல் முதலிய வற்றுக்கு இயந்திர அமைப்புப்பொருத்து, வகைதுறை காண். |
entry | நுழைதல், புகுவழி, தலைவாயில், (சட்) உடைமை கொள்ளல், பதிவுசெய்தல், பதிவுகுறிப்பு, போட்டியிடுவோரின் பெயர் வரிசை, வீடுகளுக்கிடையே உள்ள வழிச்சந்து, மேடைமீது வருதல், இசைக்கருவி உள்ளே வருதல் அல்லது இசைக்கருவி வாசிப்பவர் உள்ளே வருதல். |
environment | பின்னணிச் சூழல் சூழ சுற்றுப்புறம்ம சூழ்நிலைகள் |
eon | ஊழி. |
epoch | ஊழிமூல முதற்காலம், சகாப்த ஆண்டெண்ணிக் கையின் தொடக்கக் காலம், புத்தூழித் தொடக்கம், முழு ஊழிக்காலம், ஒரே பண்படிப்படையில் வகுத்துணரப்படும் ஓர் ஊழிப்பிரிவு, ஊழித் திருப்பம் திரும்பு கட்டம். |