மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
E list of page 1 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
efflorescence | கக்கிப்பூத்தல் |
elastic deformation | மீளுமை யுருவழிவு |
elastic limit | மீளுமை எல்லை |
elastic modulus | மீளுமைக்கமகம் |
earth dam | மண் அணை |
earth pressure | மண் அழுத்தம் |
earth quake | நில நடுக்கம் |
earth work | மண் வெட்டுவேலை |
eaves | இறவானம் |
eaves board | இறவானப் பலகை |
eccentric | பிறழ்மைய |
eccentric load | பிறழ்மையச் சுமை |
eccentricity | மையப் பிறழ்ச்சி |
echo sounder | எதிரொலி ஆழமானி |
ecliptic | சூரிய வீதி |
economic depth | சிக்கன ஆழம் |
eddy | சுழிப்பு, சுழி |
eddy viscosity | சுழிப்புப் பாகுமை |
effect | விளைவு, பயன் |
efficiency | திறமை, திறன் |
efflorescence | அளப்பற்றுகை |
elastic deformation | மீள் திரிபு |
elastic limit | மீள் எல்லை |
elastic modulus | மீள்மைக் குணகம் |
effect | விளைவு |
efficiency | வினைத்திறன் செயல்திறன் |
earth pressure | மண் அழுத்தம் |
earth work | மண்வேலை |
eccentric | மையம் விலகிய |
eccentricity | மையவிலக்கம் |
echo sounder | எதிரொலி |
ecliptic | சூரிய வழி |
eddy | எதிர்சுழிப்பு |
eddy | நீர்ச்சுழல் |
efficiency | வினைத்திறன் |
efflorescence | நீர்கக்கிப்பொடியாதல்,மலர்காலம் |
eccentricity | மையவகற்சித்திறன் |
eaves | இறப்பு, இறவாரம். |
eccentric | உறழ்வட்டம், மையத்தை வேறாகக்கொண்ட வட்டம், சுழலியக்கத்தை முன்பின் அல்லது மேல் கீழான நேர்வரை இயக்கமாக மாற்றும் இயந்திர அமைவு, இயற்கைக்கு மாறுபட்டவர், விசித்திரன்னவர், கோட்டிக்காரர், (பெ.) உறழ்வட்டமான, வட்டமான, வட்டங்கள் வகையில் மைய வேறுபாடுடைய, ஊடச்சுடைய, கோணெறி வகையில் உறழ்வட்டமான, கோள் வகையில் வட்டந்திரிந்த பாதையில் செல்கிற, இயற்கைக்கு மாறுபட்ட, இயல்பு திரிந்த, விசித்திரமான, பொது முறை விதிகளுக்குக் கட்டுப்படாத, தனிப்போக்குடைய. |
eccentricity | மைய உறழ்வு, உறழ்மையமுடைமை, பொதுவிலிருந்து விலகிய நடத்தை, தனிப்போக்கு, விசிகிதிரப்பாங்கு. |
ecliptic | ஞாயிறு செல்வதாகத் தோன்றும் நெறி, கதிர் வீதி, (பெ.) கதிரிவீதிக்குரிய, வான்கோள மறைப்புச் சார்ந்த. |
eddy | சிறுநீர்ச்சுழி, சுழல்காற்று, நீர்ச்சுழல்போல் இயங்கும் மூடுபனித்திரை, புகையின் சுழலை, (வினை) சுழன்று சுழன்று இயங்கு. |
effect | பலன், விளைவு, விளைபடன், பண்புவிளைவு, உளத்தில் ஏற்படும் மாறுதல், முகத்தோற்ற மாறுதல், முகபாவனை மாறுதல், மெய்ந்நிலை, மெய்ப்பாடு, செயல் திட்பம், பயனுரம், உட்கருத்து, சாயல் நுட்பம், தோற்றச்செவ்வி, (வினை) செயலுருப்படுத்து, செயல் வெற்றி காண், செய்து முடி, செயலுருவாக்கு, தோற்றுவி. |