மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 6 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
durability test | நிலைப்புத்திறச் சோதனை |
dust storm | புழுதிப் புயல் |
dutch cone penetration | டச்சுக் கூம்பு ஊடுருவு |
duty of water | பாசன வீதம் |
dyke | நீர் நெறிச் சுவர் |
dynamic equilibrium | இயக்கச் சமநிலை |
dynamic meteorology | இயக்கவிசை வானிலையியல் |
dynamics | இயக்கவியல் |
dynamometer | திறன் அளவி |
dynamics | இயக்கவியல் இயங்குவியல் |
dust storm | புழுதிப்புயல்,புழுதிப்புயல் |
duty of water | நீர்ப்பாசன ஆற்றல், நீர்த்தேவை |
dynamics | இயல் ஆற்றல் மூலக் கோட்பாடு, பிறபொருள்களைப்போலவே மனமும் இயற்கையாற்றல்களின் விளைவே என்று கருதும் கொள்கை, ஆற்றல் செயல்படுமுறைமை. |
dynamometer | திறம்மானி, உறுப்பாற்றல்களை அளந்து கணிக்கும் கருவி, பெருக்கு திறன்மானி, தொலைநோக்கிப் பெருக்காற்றல் மானி. |