மண்ணியல் Soil Science
மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
D list of page 3 : Soil Science
Terms | Meaning / Definition |
---|---|
dip | பதனம் |
dip | சாய்மானம் |
disintegration | தொகைபிரிதல் |
dielectric | மின்கடத்தாப் பொருள், மின்கடத்திலி |
dip | Dual Inline Package - என்பதன் குறுக்கம் |
displacement | பெயர்ச்சி பெயர்ச்சி |
direct irrigation | நேரடிப்பாசனம் |
disintegration | பிரிந்தழிதல் |
dielectric | மின் காப்புப் பொருள் |
differential manometer | வேறுபாட்டு அழுத்தமானி |
discharge | (ELECTRIC) மின்னிறக்கம் |
differentiation of magma | பாறைக்குழம்பு வகைப்படுத்தல் |
difraction | விளிம்பு விளைவு |
dig | தோண்டு |
dimensional homogeneity | பருமான ஒருமை |
dip | தாழ்ச்சி |
displacement | பெயர்ச்சி |
direct impact | நேர் மோதல் |
direct irrigation | நேரடிப் பாசனம் |
direct pull | நேர் இழுப்பு |
direct range | நேர்முக இடைவெளி |
direct stress | நேர்த் தகைவு |
direction | திசை |
discharge | வெளிப்போக்கு |
disintegration | சிதைத்தல் |
displacement | இடப்பெயர்ச்சி |
distance | தொலைவு |
distemper | ஒட்டு வண்ணம் |
distorition | உருமாற்றம் |
distributed load | பரவுச்சுமை,பரவல் பளு |
dielectric | மின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய பொருள், (பெயரடை) இகைக்கந் திறனற்ற, மின்விசை கடத்தாமல் மின்விசை விளைவுகளை மட்டும் கடத்துகிற. |
dig | தோண்டுதல், பழம் பொருளாய்வுத்துறைக்கான அகழ்வு, தோண்டிய பகுதி, அகழ்வுப்படியளவு, குடைவு, கிண்டுதல், குத்துதல், (வினை) அப்ழ், தோண்டு, அகழ்வாராய்ச்சிக்காக நிலங்கீண்டகழ், அப்ழ்ந்திடு, அஇகழ்ந்தெடு, குத்து, கிண்டு, குடை. |
dip | நீரில் அமிழ்த்துதல், அமிழ்த்தும், செயல், தோய்த்தல், கழுவுதல், இறக்கம், முகத்தல், மொண்டெடுத்தல், அமிழ்ந்துள்ள அளவு, மூழ்கியுள்ள கூறு, முகந்தெடுத்த அளவு, கடற் குளிப்பு, கடல் முழுக்கு, மேட்டுக் காட்சியில் புறத்தோற்றத்திற் காணப்படும் தொடுவான் இறக்கம், அடிவான் வரை கடந்த காந்த ஊசியின் இறக்கம், மண்ணியல் அடுக்கின் கீழ்நோக்கிய சாய்வு, தொய்வு, பள்ளம், குழி, வான் வரைத் தொங்கல், மெழுகு திரி, கழுவுதல், முழுக்காட்டுதல், கழுவுநீர், ஆடுமாடுகள் குறிப்பாட்டுதற்குரிய நீர், (வினை) நீரில் அமிழ்தது, தோய், தோய்த்தெடு, நீரில் மூழ்குவித்துத் தீக்கை செய், சாயத்தில் தோய்வி, உருகிய கொழுப்பில் திரி தோய்த்து மெழுகுதிரி ஆக்கு, ஆடுமாடுகளைப் பூச்சி பொட்டழிப்பு மருந்தூட்டிய நீரில் குளிப்பாட்டு, அகப்பையில் முகந்தெடு, கரண்டியால் கோரியெடு, நெல் முதலியவற்றை வாரி எடு, கீழே சிறிது நேரம் இறக்கு, (பே.வ)கடலில் சிக்கவை, நீராடு, நீரில் மூழ்கி எழு, இடு, புகவிடு, வளை, தொய்வாகு, இறக்கமுறு, கீழ்நோக்கி வளைந்தெழு, சாய்வுற, சரிவுறு, அமிழ், கீழ்நோக்கிச் சென்றடை, சிறிது புகுந்தெழு, மேலீடாகப் படிந்துசெல். |
direction | இலக்கு போக்க, திருப்பம், செல்லும் பக்கம், திசை, வழிகாட்டுதல், கட்டளைம, ஏவுரை, தூண்டுரை, அறிவுரை, செயலாட்சி, மேலாட்சி, பொறுப்புக் குழு ஆட்சி, முகவரி. |
discharge | கப்பல் சுமையிறக்கம், வெடிதீர்வு, மின் கலத்திலிருந்து மின்போக்கு, செறிவு தளர்ப்பு, நீர்க்கசிவு, வெளியேற்றம், பொறப்பு நிறைவேற்றம், கடமை நிறைவேற்றம், செயல் முடிப்பு, குற்றத்தினின்றம் தவிர்ப்பு, சிறைக்கூடத்தினின்றும் விடுவிப்பு, படைத்துறைவிடுவிப்பு, வேலையிலிருந்து நீக்கம, கல்ன் தீர்ப்பு, கட்டண மளிப்பு, வலிவழங்கீடு, விலக்கச் சான்றிதழ், விடுவிப்பு உரிமைச்சீட்டு, கொடுத்துத் தீர்க்கப்பட்ட ஒன்று, சாயம் போக்கும் முறை, சாயம் போக்கு கூறு, (வினை) சுமையிறக்கு, பளுக்குறை, பளு எடுத்துவிடு, வெடிதீர், மின்கலத்திலிருனந்து மின்வலி வெளியேற்று, செறிவு தளர்த்து, நீர்வெளியேற்று, பிலிற்று, கசியச்செய்., கொண்டுசென்று கொட்டு, அனுப்பு, வெளியேற்று, பொறுப்பு நிறைவேற்று, கடமை ஆற்று செயலாற்று, செயல் முடித்துவிடு, குற்றத்தினின்றும் தவிர்ப்பளி, சிறையினின்றும் விடுவி, படைத் துறையினின்றும் தவிர்ப்பளி, சிறையினின்றும் விடுவி, படைத்துறையினின்றும் விடுவிப்பு அளி, வேலையிலிருந்து நீக்கு. கடன் தீர், கொடுத்துத்தீர், கணக்கச் சரிவர ஒப்புவி, கணக்குச் சரிவர ஒப்புவி, கணக்கச் சரிகட்டிக்காட்டு, காரணங்கூறி விளக்கமளி, பங்கிட்டளி, வெளியிடு, புறஞ்செல்லவிடு, சரக்கு வகையில் இறக்கப்பெறு, செறிவு தளர்வுறு, ஒழுகு, புறஞ்செல், சாயமகற்று, துணியின் சாயம்போக்கு, (சட்) நீதிமன்ற ஆணையைத் தள்ளுபடி செய். |
displacement | இடம் பெயர்த்தல், இடப்பெயர்ச்சி, புடைபெயர்வு, பிறிதொன்றன் தாக்குதலால் பொருள் இடம் பெயர்ந்த அளவு, இடக் கவர்வு, நீர்மத்தில் மூழகும் பொருள்கள் அல்லது கப்பல்போல அமிழ்வுடன் மிதக்கும் பொருள்கள் நீரில் இடங்கொள்ளும் அளவு, இடக் கவர்வால் வெளியேற்றப்படும் நீர்ம எடை. |
distance | தொலைவு, தொலைவிடம், தொலைக்காட்சி, ஓவியத்தில் தொலைக்காட்சிப்பகுதி, தொலைவளவு, தூரம், இடைத்தொலைவு, இடைவெளித்தொலைவின் அளவு, நீண்ட கால அளவு, பழகாது ஒதுங்கிகிடக்கும் பண்பு, பந்தய இடைப்போட்டிகளில் மேல்நடக்கும் பந்தயத்திற் கலப்பதற்கு உரிமையளிக்கும் எல்லையணுகு தொலையளவு, (வினை) தூரத்தில் வை, காட்சித்தொலைவுணர்வு உண்டுபண்ணு, நெடுந்தொலை பிந்தவை, விஞ்சி முன்னேறு. |
distemper | உடற்கேடு, மனக்கோளாறு, நோய்நிலை, நாய் நோய், விலங்கின நோய்வகை, சிடுசிடுப்பு, அரசியற் குழப்பநிலை, (வினை) உடல்நலங்கெடு, மனக்கோளாறு உண்டுபண்ணு, மூளை நலங்கெடு. |