மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 2 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
deltaகழியகம், கழிமுகம்
degreeபாகை,அளவு
dewபனி நீர்
delivery headவிடு எதிர்ப்புயரம்
delivery pipeவெளியிடு குழாய், நீர்விடு குழாய்,விடுகுழாய்
diaphragmஇடைத்திரை; (CONTRACEPTIVE) மென்சவ்வுறை
deltaசமவெளி
densityஅடர்த்தி, நெருக்கம்,அடர்த்தி,அடர்த்தி
depreciationமதிப்பிறக்கம், தேய்மானம்
derivativeபெறுதி
designவடிவமைப்பு
dewபனி
diaphragmமென்தகடு, இடைத்திரை
densityஅடர்த்தி
designவடிவமை / வடிவமைப்பு
delivery pipeவழங்கு புழம்பு - எரிபொருளை விசைப்பொறியின் உள்ளிழு ஓரதருக்கு (intake valve) கொண்டுவரும் புழம்பு
designகோலம்
degreeபாகை
degree of compactionகெட்டிமை
dehlydratorநீர் நீக்கி
delivery headவழங்கல் உயரம்
delivery pipeவழங்கல் குழாய்
deltaஆற்றிடைத்திட்டு, கழிமுகம்
densityஅடர்த்தி
departure signalபுறப்பாட்டுச் சைகை
depreciationகுறைமானம்
derailmentஇருப்புப்பாதை இறக்கம்
derivativeவழிப்பொருள்
derived unitவழி அலகு, கொணர் அலகு
derricசுமை தூக்கு அமைப்பு
designவடிவமைப்பு
detrital depositதேய்வுப் படிவு
dewபடிந்த பனிநீர்
diagonalமூலைவிட்டம்
diagonal tensionமூலை விட்ட இழுவிசை
diamond crossingசாய் சதுரக் கடப்பு
diaphragmஇடைத்திரை
densityஅடர்த்தி அடர்த்தி
degreeபாகை, படி
densityஅடர்த்தி
depreciationதேய்மானம்
derivativeசார்பியம்
degreeபடி, தரம், சிறு கூறு, சிற்றளவு, சிறு தொலை, போக்கின் நுண்படி, அளவு, சமுதாயப் படிநிலை, மதிப்புப்படி, உறவின் அணுக்கத் தொலைவளவுக்கூறு, மரபுவழியின் தலைமுறைப்படி, மதிப்பின் அளவுப்படி, குற்ற அளவுத் தரம், கணிப்பளவைச்சட்டத்தின் நுண் கூறு, பலகலைக் கழகப் பட்டம், சிறப்புப்பட்டம், பதவி, பணித்துறைத் தரம், பாகை, கோணத்தின் அலகுக்கூறு, வட்டச் சுற்றில் 360-இல் ஒரு பங்கு,. நிலவுலக வட்டத்தில் 60 கல் தொலை அளவு, தட்ப வெப்பமானியின் பாகைக்கூறு, (இலக்) பெயரடை வினையடைகளின ஒப்பீட்டுப்படி, (கண) தொடரளவையில் அளவுருவின் உச்ச விசை எண்,
deltaஆற்றின் கழிமுக நடுவரங்கம், கிரேக்க நெடுங்கணக்கில் முக்கோண வரிவடிவமுடைய நான்காவது எழுத்து.
densityஅடர்த்தி, நெருக்கம், செறிவு, கழிமடமை, (இய) செறிமானம், பரும அளவுல்ன் எடைமானத்துக்குள்ள விகிதம்.
depreciationவிலையிறக்கம், மதிப்பிறக்கம், குறைக்கணிப்பு, அவமதிப்பு, மதிப்புக்குறைவு.
derivativeஒரு சொல்லின் அடியாகப் பிறந்த மற்றொரு சொல், ஒன்றிலிருந்து வருவிக்கப்பட்டது, (பெயரடை) ஒன்றிலிருந்து ஒன்று வருவிக்கப்பட்ட, மரபு மூலத்திலிருந்து தோன்றிய, தனி மூலமல்லாத மரபுமுதலல்லாத.
designஉருவரை முன்மாதிரி, முதனிலைத் திட்ட உருவரைப்படம், வகைமாதிரி, வண்ணமாதிரி, தினுசு, பின்னணி வண்ண உருவரைச்சட்டம், திட்ட அமைப்பு, பொதுமை முழுநிலை அமைதி, கதை நிகழ்ச்சியமைப்பு, உள் எண்ணம், உள்நோக்கம், குறிக்கொண்ட தனி இலக்கு, சதி நோக்கம், தாக்குதலுக்கான வகை துநை அமைப்பு, செயல் திட்டம், (வினை) முதனிலை உருமாதிரி தீட்டு, கட்டிடத்துக்கான அமைப்பாண்மை மாதிரி வக, தொழில் துறைக்குரிய பொறியமைப்புத் திட்டம் அமை, காவிய வகையில் அமைப்புத் திடடம் வகு, திட்டமிகு, செயலுக்கான வகைதுறைகள் உருப்படுத்து, உள்ளார எண்ணமிடு, குறிக்கொண்டு முன்னேற்பாடுகள் செய், ஆளுக்கெனப் பொருளை ஒதுக்கீடு செய்தவை, சேவைக்கென ஆளைக் குறித்துவை.
dewபனித்திவலை, பனி போன்ற ஆவி நுண்திவலை, காலைநேரக் கிளர்ச்சி, புத்தூக்கம், புத்தூக்கந் தரும் தறம், நுண்ணய ஊக்க ஆற்றல், நீர்த்துளி, வியர்வைத்துளி, (வினை) பனித்துளிபோல் உருவாக்க, பனி உருவாக, பனித்துளியால் நனை, ஈரமாக்கு.
diagonalமூலைவிடடக் கோடு, வரைகட்டங்களில் நேரிணையல்லாத கோணங்களை இணைக்கும் வரை, தளக் கட்டங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கம் ஊடுதளம், சதுரங்கக் கட்டத்தில் மூலைச்சாய்வு வரிசைக் கட்டம், சாய்கரை ஆடை, (பெயரடை) வரைகட்டங்களில் ஒட்டடுத்தில்லாத கோணங்களை இணைக்கிற, வரைதளங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கிற, மூலைவாட்டான, சாய்வான.
diaphragmஉந்து சவ்வு,. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு, இடையீட்டுச் சவ்வுத்திரை, சிப்பி செடியினங்களின் இடையீட்டுத்தாள் திடிரை, ஒளியின் பரவுகதிர் தடுக்கவல்ல மையப்புழையுடைய உலோகத்தகடு, தொலைபேசியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் பயிலும இடையீட்டுத் தகடு.

Last Updated: .

Advertisement