மண்ணியல் Soil Science

மண்ணியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

D list of page 1 : Soil Science

மண்ணியல்
TermsMeaning / Definition
definitionவரைவிலக்கணம்,வரை இலக்கணம்
deflectionவிலக்கம்
dead loadநிறைபாரம், தன்பாரம்
deflectionதிரும்பல்
deformationஉருவழிதல்
damஅணை
damageஊறுபாடு
damped vibrationஒடுங்கு அதிர்வு
dampnessஓதம்
damproofingஓதத்தடுப்பு
datum headமேற்கோள் மட்டு
datum levelமேற்கோள்மட்டம்
datum planeமேற்கோள் தளம்
dead loadநிலைசுமை,நிலைப் பளு
deaerationவளி நீக்கல்
deal boardசாதிக்காய்ப் பலகை
debrisசிதைக் கூளம்
decay in timberமரச்சிதைவு
declinationநடுவரை விலக்கம்
deep wall turbine pumpஆழ் கிணற்றுச் சுழலி எக்கி
definitionவரையறை
deflecting coilவிலக்கு சுருள்
deflectionவிலக்கம்
deflectorவிலக்கி
deformationதிரிபு
definitionவரையறை
damஅணை,நீர்க்கட்டு,தாய்
dampnessஈரலிப்பு
damநேரடி நினைவுப் பெறுவழி (direct memory access) டிஎஎம் (direct memory access)
debrisசிதைபொருள், சிதைவுக் கூளங்கள்
declinationகாந்தவிலக்கம்
damஅணை, அணையால் தடுத்துத் தேக்கப்பட்ட நீர், சவப்பு நில அணைகரைப்பாதை, (வினை) அளையால் நீரைத் தேக்கு, அணையிட்டுத் தடு, தடுத்து நிறுத்து.
damageதீங்கு, இன்னல், ஊறுபாடு, பஸ்ன்சிதைவு, மதிப்பிழப்பு, இழப்பின் மதிப்பு, இழப்பீடு, (வினை) துன்புறுத்து, அழிவுண்டாக்கு, காயம் ஏற்படுத்து, மதிப்பிழக்கச் செய், பெயர்கெடு.
declinationகீழ்நோக்கிச் சரிதல், கீழ்நோக்கிய சரிவு, நெறி விலகுதல், பிறழ்ச்சி, கோட்டம், கவராயத்தின் முனைப் பிறழ்ச்சிக் கோண அளவு, (வான்) வான் கோள நடுநேர் வயலிருந்து விண்மீனுக்குரிய கோணத் தொலைவு, வான் கோள நேர் வரை.
definitionபொருள் வரையறை, சொற்பொருள் விளக்கம், பொருளின் பண்பு விளக்கம்.
deflectionமுனை மடங்கியுளள நிலை, கீழ்நோக்காக வளைந்துள்ள நிலை, கோட்டம், திருப்பம்.
deflectorதீக்கொழுந்தை ஒருபக்கமாகத் திருப்பும் பொறி அமைவு.
deformationஉருத்திரிபு, சீர்குலைவு, அழகுக்கேடு, சொற் சிதைவு, (இய) வடிவ மாறுபாடு.

Last Updated: .

Advertisement